Roman script
Singer : Sathya Prakash Music by : K. S. Sundaramurthy Male Part Ithu pol ithu pol Inimelum vaaratha Kanuvum kanavum Nijamaaga neelaatha Male Part Idhayam thathumbi Engho vazhiya Uyiril unarvil Ethuvo asaiyaa.. Male Part Idhu pothum pothumae Ini sogam theerumae Puthu vaasam veesuthae Ithu pothum pothumae Male Part Perumegam vaanilae Siru saaral kannilae Peranbu thonuthae Ithu pothum pothumae Male Part Pesakooda aal ilaamal Aayulthan ponathu Aasaikoodi aanaimeeri Kaalgal thaan poguthu Male Part Muthalmurai vaanam paarkiren Nilavudan kooda pogiren Ivaludan poga poga Pesa pesa paathai neelaatha Male Part Idhu pothum pothumae Ini sogam theerumae Puthu vaasam veesuthae Ithu pothum pothumae Male Part Perumegam vaanilae Siru saaral kannilae Peranbu thonuthae Ithu pothum pothumae Male Part Ithu pol oru naal Inimelum thaaraya Methuvaai melithaai Udaipola aavaya Male Part Thanimai siraiyil Thavam pol kidanthen Kathavai thiranthaai Oliyal vilithen Male Part {Ithu pothum pothumae Ithu pothum pothumae Ithu pothum pothumae Ithu pothum pothumae} (2)
தமிழ்
பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : கே.எஸ். சுந்தரமூர்த்தி ஆண் : இது போல் இது போல் இனிமேலும் வாராதா கணுவும் கனவும் நிஜமாக நீளாதா ஆண் : இதயம் ததும்பி எங்கோ வழிய உயிரில் உணர்வில் எதுவோ அசையா ஆண் : இது போதும் போதுமே இனி சோகம் தீருமே புது வாசம் வீசுதே இது போதும் போதுமே ஆண் : பெருமேகம் வானிலே சிறு சாரல் கண்ணிலே பேரன்பு தோணுதே இது போதும் போதுமே ஆண் : பேசக்கூட ஆள் இல்லாமல் ஆயுள்தான் போனது ஆசைகூடி ஆணைமீறி கால்கள் தான் போகுது ஆண் : முதல்முறை வானம் பார்க்கிறேன் நிலவுடன் கூட போகிறேன் இவளுடன் போக போக பேச பேச பாதை நீளாதா ஆண் : இது போதும் போதுமே இனி சோகம் தீருமே புது வாசம் வீசுதே இது போதும் போதுமே ஆண் : பெருமேகம் வானிலே சிறு சாரல் கண்ணிலே பேரன்பு தோணுதே இது போதும் போதுமே ஆண் : இது போல் ஒரு நாள் இனிமேலும் தாராயா மெதுவாய் மெலிதாய் உடைபோல ஆவாயா ஆண் : தனிமை சிறையில் தவம் போல் கிடந்தேன் கதவை திறந்தாய் ஒளியால் விளித்தேன் ஆண் : { இது போதும் போதுமே இது போதும் போதுமே இது போதும் போதுமே இது போதும் போதுமே } (2)
Song details
Music by: K. S. Sundaramurthy
Release information: From 8 Thottakkal (2017) · Lyricist: Kutti Revathy
- Singer: Sathya Prakash
- Film / album: 8 Thottakkal
- Composer: K. S. Sundaramurthy