Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Shyam Male Part Megangalae …paarungalen Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae… engal vaazhvilae Male Part Megangalae ..paarungalen Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae… engal vaazhvilae Male Part Nenjam ondrae ulladhu Ninaivugal angae aayiram Kangal rendae ulladhu Kanavugal anagae aayiram Male Part Nenjil ulla aasaigal Ponnil seidha oosigal Ponnin oosi kannil kaayam seidhadhu Yaarai novadhu …yaarai novadhu Female Part Megangalae ..paarungalen Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae… engal vaazhvilae Female Part Oomaikellam raagama Adharkkoru pakka melama Kaanal neeril odama Karaiyil sendru seruma Female Part Kangal rendum ponadhu Kadhai ennavanadhu Kaalam ennum devan thandha thandanai Iniyaen sindhanai… iniyaen sindhanai Male Part Megangalae ..paarungalen Both : Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae… engal vaazhvilae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷியாம் ஆண் : மேகங்களே... பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே ஆண் : மேகங்களே... பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே ஆண் : நெஞ்சம் ஒன்றே உள்ளது நினைவுகள் அங்கே ஆயிரம் கண்கள் ரெண்டே உள்ளது கனவுகள் அங்கே ஆயிரம் ஆண் : நெஞ்சில் உள்ள ஆசைகள் பொன்னில் செய்த ஊசிகள் பொன்னின் ஊசி கண்ணில் காயம் செய்தது யாரை நோவது யாரை நோவது.. பெண் : மேகங்களே... பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே பெண் : ஊமைக்கெல்லாம் ராகமா அதற்கொரு பக்க மேளமா கானல் நீரில் ஒடமா கரையில் சென்று சேருமா பெண் : கண்கள் ரெண்டும் போனது கதை என்னவானது காலம் என்னும் தேவன் தந்த தண்டனை இனியேன் சிந்தனை இனியேன் சிந்தனை ஆண் : மேகங்களே... பாருங்களேன் இருவர் : அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Shyam
Release information: From Santhosa Kanavugal (1985) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: Shyam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Santhosa Kanavugal
- Composer: Shyam