Roman script
Singer : Saindhavi Music by : G. V. Prakash Kumar Lyrics by : Vaira Muthu Female Part Megangal kalinthathenna Vaanam tholainthathenna Uyirai thurathikondae Udalgal alaivathenna Female Part Megangal kalinthathenna Vaanam tholainthathenna Uyirai thurathikondae Udalgal alaivathenna Uyirgal alaivathenna Female Part Uravu pirivathaal Unarchi piriyumaa Unmaikku thookam varumaa Kulaththil veezhvathaal Nizhalum nanaiyumaa Nenjukkul vali nirkkumaa Female Part Vaazhvu thediyae Vaazhvu theerumaa Paadhai theeralaam Payanam theerumaa Female Part Alaiyum pizhaippilae Amaidhi kidaikumaa Un anbu Unnai thodumaa Female Part Megangal kalinthathenna Vaanam tholainthathenna Uyirai thurathikondae Udalgal alaivathenna Uyirgal alaivathenna Female Part Dhisaiyai tholaiththavan Thedi pogiraan Selvadhu endha dhisaiyo Udaindha tholgalil Malaiyai sumappadhu Unaku vandha vidhiyo Female Part Muthumai enbadhae Udalin thandanai Ilamai thavarugal Muthumai thandanai Female Part Manidhan orupakkam Vazhkkai orupakkam Irandum muran paduthae Female Part Megangal kalinthathenna Vaanam tholainthathenna Uyirai thurathikondae Udalgal alaivathenna Uyirgal alaivathenna
தமிழ்
பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : மேகங்கள் கலைந்ததென்ன வானம் தொலைந்ததென்ன உயிரைத் துரத்திக் கொண்டே உடல்கள் அலைவதென்ன பெண் : மேகங்கள் கலைந்ததென்ன வானம் தொலைந்ததென்ன உயிரைத் துரத்திக் கொண்டே உடல்கள் அலைவதென்ன உயிர்கள் அலைவதென்ன பெண் : உறவு பிரிவதால் உணர் பிரியுமா உண்மைக்குத் தூக்கம் வருமா குளத்தில் வீழ்வதால் நிழலும் நனையுமா நெஞ்சுக்குள் வலி நிற்குமா பெண் : வாழ்வு தேடியே வாழ்வு தீருமா பாதை தீராலாம் பயணம் தீருமா பெண் : அலையும் பிழைப்பிலே அமைதி கிடைக்குமா உன் அன்பு உன்னை தொடுமா பெண் : மேகங்கள் கலைந்ததென்ன வானம் தொலைந்ததென்ன உயிரைத் துரத்திக் கொண்டே உடல்கள் அலைவதென்ன உயிர்கள் அலைவதென்ன பெண் : திசையை தொலைத்தவன் தேடிப் போகிறான் செல்வது எந்த திசையோ உடைந்த தோள்களில் மலையைச் சுமப்பது உனக்கு வந்த விதியோ பெண் : முதுமை என்பதே உடலின் தண்டனை இளமை தவறுகள் முதுமை தண்டனை பெண் : மனிதன் ஒருபக்கம் வாழ்க்கை ஒருபக்கம் இரண்டும் முரண் படுதே பெண் : மேகங்கள் கலைந்ததென்ன வானம் தொலைந்ததென்ன உயிரைத் துரத்திக் கொண்டே உடல்கள் அலைவதென்ன உயிர்கள் அலைவதென்ன
Song information
Singer: Saindhavi
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Vaira Muthu
Release information: From Karumegangal Kalaigindrana (2023) · Singer: Saindhavi · Lyricist: Vairamuthu · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Saindhavi
- Film / album: Karumegangal Kalaigindrana
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Vaira Muthu