Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male Part Mm mm ahaa ahaa ahaa Mm mm ahaa ahaa ahaa Lalalalala ahae hae hae hae Male Part Megam rendum serum bothu Minnal poo pookum Unnai enni vasal vandhaal Jannal poo pookum Megam rendum serum bothu Minnal poo pookum Unnai enni vasal vandhaal Jannal poo pookum mm mm mm Male Part Naan undhan kaidhi Nee endhan kaidhi Vazhiyaedhum kedaiyadhu Idhu konjam thunbam Endraalum inbam Veliyaera hahaa mudiyathu Male Part Naan undhan kaidhi Nee endhan kaidhi Vazhiyaedhum kedaiyadhu Idhu konjam thunbam Endraalum inbam Veliyaera mudiyathu Male Part Kaadhal madhaanadhu Yaarukkum podhuvanadhu Aaha idhamaanadhu Aanaal nijam aanadhu Male Part Megam rendum serum bothu Minnal poo pookum Unnai enni vasal vandhaal Jannal poo pookum Male Part Nilavodu vaazha Kanavondru kanden Adhu indru niraiverum Nizhalaaga ingae Nee vandha neram En vaazhkkai niram maarum Male Part Aa aa Nilavodu vaazha Kanavondru kanden Adhu indru niraiverum Nizhalaaga ingae Nee vandha neram En vaazhkkai niram maarum Male Part Undhan idhazhooramae Eeram ilai paarumae Anbin avadhaaramae Neeyae ivan thaaramae Male Part Megam rendum serum bothu Minnal poo pookum Unnai enni vasal vandhaal Jannal poo pookum Male Part Hmm mm mm mm mm Male Part Ahaa haa haa haa haa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ம்ம்ம்ம்..ஆஹா ஆஹா ஹஹா ம்ம்ம்ம்..ஆஹா ஆஹா ஹஹா லாலாலா ஆஹா ஹே ஹே ஹே... ஆண் : மேகம் ரெண்டு சேரும்போது மின்னல் பூப்பூக்கும் உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும் மேகம் ரெண்டு சேரும்போது மின்னல் பூப்பூக்கும் உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும்ம்ம்... ஆண் : நான் உந்தன் கைதி நீயெந்தன் கைதி வழியேதும் கிடையாது இது கொஞ்சம் துன்பம் என்றாலும் இன்பம் வெளியேற ஹஹா முடியாது ஆண் : நான் உந்தன் கைதி நீயெந்தன் கைதி வழியேதும் கிடையாது இது கொஞ்சம் துன்பம் என்றாலும் இன்பம் வெளியேற ஹஹா முடியாது ஆண் : காதல் மதமானது யார்க்கும் பொதுவானது ஆஹா இதமானது ஆனால் நிஜமானது... ஆண் : மேகம் ரெண்டு சேரும்போது மின்னல் பூப்பூக்கும் உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும் ஆண் : நிலவோடு வாழ கனவொன்று கண்டேன் அது இன்று நிறைவேறும் நிலழலாக இங்கே நீ வந்த நேரம் என் வாழ்க்கை நிறம் மாறும் ஆண் : ஆ ஆஆஆ... நிலவோடு வாழ கனவொன்று கண்டேன் அது இன்று நிறைவேறும் நிலழலாக இங்கே நீ வந்த நேரம் என் வாழ்க்கை நிறம் மாறும் ஆண் : உந்தன் இதழோரமே ஈரம் இளைப்பாறுமே அன்பின் அவதாரமே நீயே இவன் தாரமே ஆண் : மேகம் ரெண்டு சேரும்போது மின்னல் பூப்பூக்கும் உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும் ஆண் : ம்ம் ...ம்ம்.ம்ம் ...ம்ம். ஆண் : ஆஹா ஹா ஹா...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Release information: From Poi Mugangal (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Poi Mugangal
- Composer: Shankar Ganesh