Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Megam kottattum aattam undu

Minnal vettattum paattum undu

Raagangal theeraadhu

Paadaamal poagaadhu

Vaanambaadi oyaadhu…………

Male Part

Megam kottattum aattam undu

Male Part

Endhan paadal kettu

Idi indru kaithattum

Thadai ondrum illai

Mazhai vandhu kaetkkattum

Nijamazhaiyai isaimazhaiyaal

Nanaithiduvom naangal

Kulireduthaal vaanathirkae

Kudaikodungal neengal

Male Part

Paattukkal vaanvarai ketkumae

En aattathil minnalum thorkumae

Mazhai sindhum neerum thaenae…ae…

Male Part

Megam kottattum aattam undu

Minnal vettattum paattum undu

Raagangal theeraadhu

Paadaamal poagaadhu

Vaanambaadi oyaadhu…………

Male Part

Megam kottattum aattam undu

Yeahhh…

Male Part

Mazhai vandhadhaalae

Isai nindru pogumaa

Puyal vandhadhaalae

Alai enna oyumaa

Male Part

Mazhai vandhadhaalae

Isai nindru pogumaa…aa…

Puyal vandhadhaalae

Alai enna oyumaa

Male Part

Raagangalaal dheepangalai

Yetrivaithaan taansaen

Raagangalaal megangalai

Naan niruthivaippaen enbaen

Rasiganin aarvathai paarkkiren

Ungal paadhathil enthalai saaikkiren

Isai endhan jeevan enbaen

Chorus

Laalaa lallallaa laalaalaalaa………..

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு

கானங்கள் தீராது படாமல் போகாது

வானம்பாடி ஓயாது……….....

ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

ஆண் : யா யா யா ஹாஹ்ஹா...

எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்

தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்

நிஜ மழையை இசை மழையால்

நனைத்திடுவோம் நாங்கள்

குளிரெடுத்தால் வானத்துக்கே

குடை கொடுங்கள் நீங்கள்

ஆண் : பாட்டுக்கள் வான் வரை கேட்குமே

என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே

மழை சிந்தும் நீரும் தேனே... ஏ....

ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு

கானங்கள் தீராது படாமல் போகாது

வானம்பாடி ஓயாது……….....

ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு ...ஏ

ஆண் : மழை வந்ததாலே இசை நின்று போகுமா

புயல் வந்ததாலே ம்... அலை என்ன ஓயுமா

மழை வந்ததாலே இசை நின்று போகுமா

புயல் வந்ததாலே ம்... அலை என்ன ஓயுமா

ஆண் : ராகங்களால் தீபங்களை

ஏற்றி வைத்தான் தான்சே

ராகங்களால் மேகங்களை

நான் நிறுத்தி வைப்பேன் என்பேன்

ரசிகரின் ஆர்வத்தைப் பார்க்கிறேன்

உங்கள் பாதத்தில் என் தலை சாய்க்கிறேன்

இசை எந்தன் ஜீவன் என்பேன்...

குழு : லாலா லலலா லாலா லாலா...

லாலா லலலா லாலா லாலா...

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Enakkul Oruvan 1984 Film (1984) · Lyricist: Vairamuthu

Explore this song