Roman script
Singers : Vani Jairam and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Panchu Arunachalam Male Part Megam karuththu mazhai peiyum neramithu Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu Megam karuththu mazhai peiyum neramithu Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu Anaippaar anaichchaa kulir vittu pogum Anaippaar anaichchaa kulir vittu pogum Female Part Aaa….aa….aa….aa…. Megam karuththu mazhai peiyum neramithu Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu Anaippaar anaichchaa kulir vittu pogum Anaippaar anaichchaa kulir vittu pogum Male Part …………………. Female Part Koottil kiligal adaiyum sugaththai Nee konjam tharuvaayaa Naan konja varuvaayaa Male Part Kaattil maangal kaanum uravai Naan solli tharuvenae Thaen alli kudippaayae Female Part Aasaikku vetkamillai Intha sarasaththil virasamillai Male : Hoi hoi Female : Aasaikku vetkamillai Intha sarasaththil virasamillai Male : Koduppaar koduththaal pudhu sugam kodi… Female Part Megam karuththu mazhai peiyum neramithu Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu Male : Anaippaar anaichchaa kulir vittu pogum Anaippaar anaichchaa kulir vittu pogum Female Part ………………. Male Part Thookkam varala yaekkam vidala Nenachatha mudikkaama nimmathi kidaikkaathu Female : Thaagam theera nesam kooda pakkathila varuvaayaa Paruvaththa tharuvaayaa Male Part Uravukku manasa kodu Intha udambukku udamba kodu Uravukku manasa kodu Intha udambukku udamba kodu Female : Eduppom koduppom inbaththa naalum Male Part Megam karuththu mazhai peiyum neramithu Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu Female : Anaippaar anaichchaa kul ir vittu pogum Anaippaar anaichchaa kulir vittu pogum Male Part ………………… Female : ………………..
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்... பெண் : ஆஅ.....ஆ......ஆ......ஆ...... மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்... ஆண் : .......................... பெண் : கூட்டில் கிளிகள் அடையும் சுகத்தை நீ கொஞ்சம் தருவாயா நான் கொஞ்ச வருவாயா ஆண் : காட்டில் மான்கள் காணும் உறவை நான் சொல்லி தருவேனே தேன் அள்ளிக் குடிப்பாயே பெண் : ஆசைக்கு வெட்கமில்லை இந்த சரசத்தில் விரசமில்லை ஆண் : ஹோய் ஹோய் பெண் : ஆசைக்கு வெட்கமில்லை இந்த சரசத்தில் விரசமில்லை ஆண் : கொடுப்பார் கொடுத்தால் புது சுகம் கோடி.. பெண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு ஆண் : அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்... பெண் : ............................ ஆண் : தூக்கம் வரல ஏக்கம் விடல நெனச்சத முடிக்காம நிம்மதி கிடைக்காது பெண் : தாகம் தீர நேசம் கூட பக்கத்தில வருவாயா பருவத்த தருவாயா ஆண் : உறவுக்கு மனச கொடு இந்த உடம்புக்கு உடம்ப கொடு உறவுக்கு மனச கொடு இந்த உடம்புக்கு உடம்ப கொடு பெண் : எடுப்போம் கொடுப்போம் இன்பத்த நாளும் ஆண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு பெண் : அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும் அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்... ஆண் : ........................ பெண் : .............................
Song information
Singers: Vani Jairam and Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Jansi Rani (1985) · Singer: Vani Jairam and Malaysia Vasudevan · Lyricist: Panchu Arunachalam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam and Malaysia Vasudevan
- Film / album: Jansi Rani
- Composer: Shankar Ganesh
- Lyricist: Panchu Arunachalam