Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : V. S. Narasimman
Male Part
Aahaa aahaa aahaa…
Aahaa haa aahaa haa ha haa
Aahaa aahaa aha ahaa….aa….aa…
Male Part
Megam antha megam
Adhu vazhi thedum oomaithaanae
Mounam unthan mounam
Idhu devan koyil dheiveega sriraagam
Male Part
Megam antha megam
Adhu vazhi thedum oomaithaanae
Mounam unthan mounam
Idhu devan koyil dheiveega sriraagam
Male Part
Megam antha megam…..
Chorus
…………….
Male Part
Thendral un sonthamthaan
Mugam nilaa mugam
Sippikkul muththu pol mounam
Intha solaikaatril vaarththai illai
Pookkal yaavum oomai vaasam pesumae
Male Part
Lalalaa
Chorus : Lalla laa
Male : Lalalaa
Chorus : Lalla laa
Male : Lalala laa
Chorus : Lala laa lala laa lalla laa
Male : Laa…..laa….
Male Part
Thendral un sonthamthaan
Mugam nilaa mugam
Sippikkul muththu pol mounam
Intha solaikaatril vaarththai illai
Pookkal yaavum oomai vaasam pesumae
Kaadhoram geethaanjali saainthaadum paavaikili
Manamae…..unaiyae….vanaguthae….
Male Part
Megam antha megam
Adhu vazhi thedum oomaithaanae
Mounam unthan mounam
Idhu devan koyil dheiveega sriraagam
Male Part
Megam antha megam…..
Male Part
Sollellam unnaiththaan
Dhinam dhinam thozhum
Sorkkangal pakkaththil mayangum
Oru thaayin maarbil saayum pillai
Paasam pesum neram paasai thevaiyaa
Male Part
Mm…mmm…
Chorus : Lal laa
Male : Aaha haa
Chorus : Lal laa
Male : Lala laa
Chorus : Lala laa lala laa lalla laa
Male : Laa…..laa….
Male Part
Sollellam unnaiththaan
Dhinam dhinam thozhum
Sorkkangal pakkaththil mayangum
Oru thaayin maarbil saayum pillai
Paasam pesum neram paasai thevaiyaa
Padaamal oomaikkuyil thaalaattum velai idhu
Malaiyum……..paniyum…..uranguthae…
Male Part
Megam antha megam
Adhu vazhi thedum oomaithaanae
Mounam unthan mounam
Idhu devan koyil dheiveega sriraagam
Male Part
Megam antha megam…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்
ஆண் : ஆஹா ஆஹா ஆஹா......
ஆஹா ஹா ஆஹா ஹா ஹ ஹா
ஆஹா ஆஹா அஹ அஹா.....ஆ.....ஆ...
ஆண் : மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்
ஆண் : மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்
ஆண் : மேகம் அந்த மேகம் .....
குழு : ..............................
ஆண் : தென்றல் உன் சொந்தம்தான்
முகம் நிலா முகம்
சிப்பிக்குள் முத்துப் போல் மௌனம்
இந்த சோலைக்காற்றில் வார்த்தை இல்லை
பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே...
ஆண் : லலலா
குழு : லல்ல லா
ஆண் : லலலா
குழு : லல்ல லா
ஆண் : லலல லா
குழு : லல லா லல லா லல்ல லா
ஆண் : லா.....லா.....
ஆண் : தென்றல் உன் சொந்தம்தான்
முகம் நிலா முகம்
சிப்பிக்குள் முத்துப் போல் மௌனம்
இந்த சோலைக்காற்றில் வார்த்தை இல்லை
பூக்கள் யாவும் ஊமை வாசம் பேசுமே...
காதோரம் கீதாஞ்சலி சாய்ந்தாடும் பாவைக்கிளி
மனமே.......உனையே......வணங்குதே......
ஆண் : மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்
ஆண் : மேகம் அந்த மேகம் .....
ஆண் : சொல்லெல்லாம் உன்னைத்தான்
தினம் தினம் தொழும்
சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா
ஆண் : ம்ம்....ம்ம்ம்.....
குழு : லல் லா
ஆண் : ஆஹ ஹா
குழு : லல் லா
ஆண் : லல லா
குழு : லல லா லல லா லல்ல லா
ஆண் : லா.....லா.....
ஆண் : சொல்லெல்லாம் உன்னைத்தான்
தினம் தினம் தொழும்
சொர்க்கங்கள் பக்கத்தில் மயங்கும்
ஒரு தாயின் மார்பில் சாயும் பிள்ளை
பாசம் பேசும் நேரம் பாஷை தேவையா
பாடாமல் ஊமைக்குயில் தாலாட்டும் வேளை இது
மலையும்......பனியும்......உறங்குதே....
ஆண் : மேகம் அந்த மேகம்
அது வழி தேடும் ஊமைதானே
மௌனம் உந்தன் மௌனம்
இது தேவன் கோயில் தெய்வீக ஶ்ரீராகம்
ஆண் : மேகம் அந்த மேகம்.....

Song details

Music by: V. S. Narasimman

Release information: From Aayiram Pookkal Malarattum (1986) · Lyricist: Na. Kamarasan