Roman script
Singer : P. Bhanumathi Music by : M. B. Sreenivas Lyrics by : Kannadasan Female Part Meet my son….mmmm….meet my son Vanavaasam poyirunthu Thirumba vanthaan en magan Meet my son….mmmm…. Meet my son….mmmm…. Meet my son….mmmm….meet my son Female Part Paththu thingal thavamirunthenae Pagavaan arivaan vedhanai Avan paathiyil ennai pirinthathum Aandavan seitha sothanai Female Part Kosalai iruntha nilaiyil irunthaen Kulamagalaai pala kaalam Paasa theeyil vendhu kidanthaen Paasa theeyil vendhu kidanthaen Palagan vanthaan anneram Meet my son….mmmm…. Meet my son….mmmm…. Meet my son….mmmm….meet my son Female Part Ravananukku indhirajiththu Dasarathanukku raguraman Ravananukku indhirajiththu Dasarathanukku raguraman Female Part Kundhi thanakko karnan Intha kulaththil vantha en magan en magan Meet my son….mmmm….meet my son Female Part Thaththum kiliyoru Muththu punnagai thangam Thaththum kiliyoru Muththu punnagai thangam Valarnthaen avanukku Kattil kandoru thottilum kaanbaan Kannan arulvaan maganukkae Meet my son….please…meet my son…. Female Part Kalakalavendru magizhvodirukkum Kannan vantha en manai Kaalam muzhuthum appadiyirukka Poojai seithaen ammanai Meet my son….mmmm….meet my son Female Part Vanavaasam poyirunthu Thirumba vanthaan en magan Meet my son….mmmm….meet my son
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மீட் மை சன்......ம்ம்ம்ம்....மீட் மை சன் வனவாசம் போயிருந்து திரும்ப வந்தான் என் மகன் மீட் மை சன்......ம்ம்ம்ம்.... மீட் மை சன்......ம்ம்ம்ம்.... மீட் மை சன்......ம்ம்ம்ம்....மீட் மை சன் பெண் : பத்துத் திங்கள் தவமிருந்தேனே பகவான் அறிவான் வேதனை அவன் பாதியில் என்னைப் பிரிந்ததும் ஆண்டவன் செய்த சோதனை பெண் : கோசலை இருந்த நிலையில் இருந்தேன் குலமகளாய் பல காலம் பாசத் தீயில் வெந்து கிடந்தேன் பாசத் தீயில் வெந்து கிடந்தேன் பாலகன் வந்தான் அந்நேரம் மீட் மை சன்......ம்ம்ம்ம்.... மீட் மை சன்......ம்ம்ம்ம்.... மீட் மை சன்......ம்ம்ம்ம்....மீட் மை சன் பெண் : ராவணனுக்கு இந்திரஜித்து தசரதனுக்கு ரகுராமன் ராவணனுக்கு இந்திரஜித்து தசரதனுக்கு ரகுராமன் பெண் : குந்தி தனக்கோ கர்ணன் இந்த குலத்தில் வந்த என் மகன் என் மகன் மீட் மை சன்......ம்ம்ம்ம்....மீட் மை சன் பெண் : தத்தும் கிளியொரு முத்துப் புன்னகை தங்கம் தத்தும் கிளியொரு முத்துப் புன்னகை தங்கம் வளர்த்தேன் அவனுக்கு கட்டில் கண்டொரு தொட்டிலும் காண்பான் கண்ணன் அருள்வான் மகனுக்கே மீட் மை சன்...ப்ளீஸ் மீட் மை சன் பெண் : கலகலவென்று மகிழ்வோடிருக்கும் கண்ணன் வந்த என் மனை காலம் முழுதும் அப்படியிருக்க பூஜை செய்தேன் அம்மனை.... மீட் மை சன்......ம்ம்ம்ம்....மீட் மை சன் பெண் : வனவாசம் போயிருந்து திரும்ப வந்தான் என் மகன் மீட் மை சன்......ம்ம்ம்ம்.... மீட் மை சன்......
Song information
Singer: P. Bhanumathi
Music by: M. B. Sreenivas
Lyrics by: Kannadasan
Release information: From Eduppar Kaipillai (1975) · Singer: P. Bhanumathi · Lyricist: Kannadasan · Music: M. B. Sreenivas
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Eduppar Kaipillai
- Composer: M. B. Sreenivas
- Lyricist: Kannadasan