Roman script
Singer : Swarnalatha Music by : Ilayaraja Female Part Meendum vandhadho Endhan dheivam Yetri vaithadho anbu dheepam Meendum vandhadho Endhan dheivam Yetri vaithadho anbu dheepam Female Part Indha adhisaya ulagathilae Enna adhisayam nigazhndhadhamaa Indha adhisaya ulagathilae Enna adhisayam nigazhndhadhamaa Manam paravasam kollum adhisayam Enna adhisayamo Female Part Meendum vandhadho Endhan dheivam
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மீண்டும் வந்ததோ எந்தன் தெய்வம் ஏற்றி வைத்ததோ அன்பு தீபம் பெண் : மீண்டும் வந்ததோ எந்தன் தெய்வம் ஏற்றி வைத்ததோ அன்பு தீபம் பெண் : இந்த அதிசய உலகத்திலே என்ன அதிசயம் நிகழ்ந்ததம்மா பெண் : இந்த அதிசய உலகத்திலே என்ன அதிசயம் நிகழ்ந்ததம்மா மனம் பரவசம் கொள்ளும் அதிசயம் என்ன அதிசயமோ பெண் : மீண்டும் வந்ததோ எந்தன் தெய்வம் பெண் : மீண்டும் வந்ததோ எந்தன் தெய்வம் ஏற்றி வைத்ததோ அன்பு தீபம் பெண் : இந்த அதிசய உலகத்திலே என்ன அதிசயம் நிகழ்ந்ததம்மா மனம் பரவசம் கொள்ளும் அதிசயம் என்ன அதிசயமோ பெண் : மீண்டும் வந்ததோ எந்தன் தெய்வம்
Song information
Singer: Swarnalatha
Music by: Ilayaraja
Release information: From Kali Kaalam (1992) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Kali Kaalam
- Composer: Ilayaraja