Roman script
Singer : Shakthisree Gopalan Music by : Jhanu Chanthar Lyrics by : Sivam Female Part Naan alaindhen thirindhen Naan alaindhen thirindhen Irulil thedinen Naal muludhum unaiyae Ninaithu vaadinen Naal muludhum unaiyae Ninaithu Both : Vaadinen Female Part Theeyinai theendi theendi Naalum oda Varuvaai dhinam kaalai maalai Paarthenae Unai thedi meendum meendum Oda uyir paada Ingu thaniyaaga naan thavikiren Humming : Hoo oo hoo oo… Female Part Naalum oda Varuvaai dhinam kaalai maalai Paarthenae Unai thedi meendum meendum Oda uyir paada Ingu thaniyaaga naan thavikiren
தமிழ்
பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : ஜானு சந்தர் பாடல் ஆசிரியர் : சிவம் பெண் : நான் அலைந்தேன் திரிந்தேன் நான் அலைந்தேன் திரிந்தேன் இருளில் தேடினேன் நாள் முழுதும் உனையே நினைத்து வாடினேன் நாள் முழுதும் உனையே நினைத்து இருவர் : வாடினேன் பெண் : தீயினை தீண்டி தீண்டி நாளும் ஓட வருவாய் தினம் காலை மாலை பார்த்தேனே உன்னை தேடி மீண்டும் மீண்டும் ஓட உயிர் பாட இங்கு தனியாக நான் தவிக்கிறேன் பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ பெண் : நாளும் ஓட வருவாய் தினம் காலை மாலை பார்த்தேனே உன்னை தேடி மீண்டும் மீண்டும் ஓட உயிர் பாட இங்கு தனியாக நான் தவிக்கிறேன்
Song information
Singer: Shakthisree Gopalan
Music by: Jhanu Chanthar
Lyrics by: Sivam
Release information: From Vezham (2022) · Singer: Shakthisree Gopalan · Lyricist: Sivam · Music: Jhanu Chanthar
Explore this song
- Singer: Shakthisree Gopalan
- Film / album: Vezham
- Composer: Jhanu Chanthar
- Lyricist: Sivam