Roman script
Mazhaiyum Peyyuthu Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by T. M. Soundararajan, music composed by R. Sudarsanam and lyrics work penned by Kavi Rajagopal. Singer : T. M. Soundararajan Music Director : R. Sudarsanam Lyricist : Kavi Rajagopal Male Part Mazhaiyum peiyudhu Manjal veyilum kaayudhu Mannodu mazhaiyum serndhu Manam veesudhu Vasantha manam veesudhu Male Part Mazhaiyum peiyudhu Manjal veyilum kaayudhu Mannodu mazhaiyum serndhu Manam veesudhu Vasantha manam veesudhu Male Part Naalai enga kalyanam Nadakka poguthu Ippovae nadhasawaramaaga kaathu Nalanghu paadudhu Nadhasawaramaaga kaathu Nalanghu paadudhu Kottu melamaaga idi idikka Minnal thanga thaali katta Kottu melamaaga idi idikka Minnal thanga thaali katta Thalathodu thavalai ellam Vedha gosham puriyudhu Thalathodu thavalai ellam Vedha gosham puriyudhu Male Part Mazhaiyum peiyudhu Manjal veyilum kaayudhu Mannodu mazhaiyum serndhu Manam veesudhu Vasantha manam veesudhu Male Part Vazhaipoo vilakku edukka Kaalan velli kudai pidikka Thalai madal silambham aada Thamarai pen sirikkudhu Thalai madal silambham aada Thamarai pen sirikkudhu Nathai muthu pallakku thookka Nandu nadanam aadudhu Nathai muthu pallakku thookka Nandu nadanam aadudhu Vaana mugil pandhal poda Vanna muthu saram polae Male Part Mazhaiyum peiyudhu Manjal veyilum kaayudhu Mannodu mazhaiyum serndhu Manam veesudhu Vasantha manam veesudhu Male Part Mazhaiyum peiyudhu Manjal veyilum kaayudhu Mannodu mazhaiyum serndhu Manam veesudhu Vasantha manam veesudhu Vasantha manam veesudhu Mazhaiyum peiyudhu…uuuu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால் ஆண் : மழையும் பெய்யுது மஞ்சள் வெயிலும் காயுது மண்ணோடு மழையும் சேர்ந்து மனம் வீசுது வசந்த மனம் வீசுது ஆண் : மழையும் பெய்யுது மஞ்சள் வெயிலும் காயுது மண்ணோடு மழையும் சேர்ந்து மனம் வீசுது வசந்த மனம் வீசுது ஆண் : நாளை எங்க கல்யாணம் நடக்க போகுது இப்போவே நாதஸ்வரமாக காத்து நலங்கு பாடுது நாதஸ்வரமாக காத்து நலங்கு பாடுது கொட்டு மேலமாக இடி இடிக்க மின்னல் தங்க தாலி கட்ட கொட்டு மேலமாக இடி இடிக்க மின்னல் தங்க தாலி கட்ட தாளத்தோடு தவளை எல்லாம் வேத கோஷம் புரியுது தாளத்தோடு தவளை எல்லாம் வேத கோஷம் புரியுது ஆண் : மழையும் பெய்யுது மஞ்சள் வெயிலும் காயுது மண்ணோடு மழையும் சேர்ந்து மனம் வீசுது வசந்த மனம் வீசுது ஆண் : வாழைப்பூ விளக்கு எடுக்க காலன் வெள்ளி குடை பிடிக்க தாழை மடல் சிலம்பம் ஆட தாமரை பெண் சிரிக்குது தாழை மடல் சிலம்பம் ஆட தாமரை பெண் சிரிக்குது நத்தை முத்து பல்லக்கு தூக்க நண்டு நடனம் ஆடுது நத்தை முத்து பல்லக்கு தூக்க நண்டு நடனம் ஆடுது வான முகில் பந்தல் போடா வண்ண முத்து சரம் போலே ஆண் : மழையும் பெய்யுது மஞ்சள் வெயிலும் காயுது மண்ணோடு மழையும் சேர்ந்து மனம் வீசுது வசந்த மனம் வீசுது ஆண் : மழையும் பெய்யுது மஞ்சள் வெயிலும் காயுது மண்ணோடு மழையும் சேர்ந்து மனம் வீசுது வசந்த மனம் வீசுது வசந்த மனம் வீசுது மழையும் பெய்யுது
Song information
Singer: T. M. Soundararajan
Release information: From Mamiyar Mechiya Marumagal (1959) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kavi Rajagopal · Music: R. Sudarsanam
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Mamiyar Mechiya Marumagal