Roman script
Singers : S. Janaki and P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Mazhaiyo mazhai varuvaai thunai Female : Medhuvaai valai idhamaai anai Male : Aadai eeram aasai moottuthu Male Part Mazhaiyo mazhai varuvaai thunai Female : Medhuvaai valai idhamaai anai Male : Aadai eeram aasai moottuthu Male Part Sevvaanam yaen un maeni pol Adikkadi sivakkirathu Female : Un paarvaiyae en maeniyai Nizharpadam pidikkirathu Male Part Sevvaanam yaen un maeni pol Adikkadi sivakkirathu Female : Un paarvaiyae en maeniyai Nizharpadam pidikkirathu Male Part Kannil enna kanai Female : Penmai konda thunai Male : Kannil enna kanai Female : Penmai konda thunai Male : Kannamiduvathil thavarenna Female Part Mazhaiyo mazhai Male : Varuvaai thunai Female : Medhuvaai valai Male : Idhamaai anai Aadai eeram aasai moottuthu Female Part Megangalae megangalae Kulir innum adangalaiyae Male : Minnalgalae minnaigalae Kadhai innum thodangalaiyae Female Part Aa….aa…megangalae megangalae Kulir innum adangalaiyae Male : Minnalgalae minnaigalae Kadhai innum thodangalaiyae Female Part Innum enna kadhai Male : Enna solla adhai Female : Innum enna kadhai Male : Enna solla adhai Female : Inba mayakkangal theliyaatho Male Part Mazhaiyo mazhai Female : Varuvaai thunai Male : Medhuvaai valai Female : Idhamaai anai Male : Aadai eeram aasai moottuthu Female Part ………….. Male : ………………. Both : ……………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : மழையோ மழை வருவாய் துணை பெண் : மெதுவாய் வளை இதமாய் அணை ஆண் : ஆடை ஈரம் ஆசை மூட்டுது ஆண் : மழையோ மழை வருவாய் துணை பெண் : மெதுவாய் வளை இதமாய் அணை ஆண் : ஆடை ஈரம் ஆசை மூட்டுது ஆண் : செவ்வானம் ஏன் உன் மேனி போல் அடிக்கடி சிவக்கிறது பெண் : உன் பார்வையே என் மேனியை நிழற்படம் பிடிக்கிறது ஆண் : செவ்வானம் ஏன் உன் மேனி போல் அடிக்கடி சிவக்கிறது பெண் : உன் பார்வையே என் மேனியை நிழற்படம் பிடிக்கிறது ஆண் : கண்ணில் என்ன கணை... பெண் : பெண்மை கொண்ட துணை ஆண் : கண்ணில் என்ன கணை... பெண் : பெண்மை கொண்ட துணை ஆண் : கன்னமிடுவதில் தவறென்ன பெண் : மழையோ மழை ஆண் : வருவாய் துணை..... பெண் : மெதுவாய் வளை ஆண் : இதமாய் அணை ஆடை ஈரம் ஆசை மூட்டுது பெண் : மேகங்களே மேகங்களே குளிர் இன்னும் அடங்கலையே ஆண் : மின்னல்களே மின்னல்களே கதை இன்னும் தொடங்கலையே பெண் : ஆ.....ஆ.....மேகங்களே மேகங்களே குளிர் இன்னும் அடங்கலையே ஆண் : மின்னல்களே மின்னல்களே கதை இன்னும் தொடங்கலையே பெண் : இன்னும் என்ன கதை.. ஆண் : என்ன சொல்ல அதை பெண் : இன்னும் என்ன கதை.. ஆண் : என்ன சொல்ல அதை பெண் : இன்ப மயக்கங்கள் தெளியாதோ ஆண் : மழையோ மழை பெண் : வருவாய் துணை ஆண் : மெதுவாய் வளை பெண் : இதமாய் அணை ஆண் : ஆடை ஈரம் ஆசை மூட்டுது பெண் : ..................... ஆண் : ..................... இருவர் : .........................
Song information
Singers: S. Janaki and P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Kanalukku Karaiyethu (1982) · Singer: S. Janaki and P. Jayachandran · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki and P. Jayachandran
- Film / album: Kanalukku Karaiyethu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali