Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Chakravarthy Male Part Mazhai vizhunthathu kaatilae Aii raama aii raama Kani kanindhadhu veetilae Aii raama aii raama Female Part Mazhai vizhunthathu kaatilae Aii raama aii raama Kani kanindhadhu veetilae Aii raama aii raama Male Part Kann irandum ippodhu oorkolam Kaalam paarthu unnodu kalyaanam Kaaman devan sonna kadhai yeraalam Female Part Mazhai vizhunthathu kaatilae Aii raama aii raama Kani kanindhadhu veetilae Aii raama aii raama Female Part Chinna ponnu aalaachu Ennam vandhu naalaachu Chinna ponnu aalaachu Ennam vandhu naalaachu Kanavaachu ippo nenavaachu Kanavaachu ippo nenavaachu Idho idho kulunguthu radham Male Part Thennam thoppu kaathaada Saelai thottu koothada Thennam thoppu kaathaada Saelai thottu koothada Perumoochu ippa uruvaachu Perumoochu ippa uruvaachu Sugam sugam mayangudhu nidham
Female Part Mazhai vizhunthathu kaatilae Aii raama aii raama Kani kanindhadhu veetilae Aii raama aii raama Female Part Maadi veettu poonthottam Mangai nenjil kondaattam Maadi veettu poonthottam Mangai nenjil kondaattam Mudhal paattu oru adi kaattu Mudhal paattu oru adi kaattu Padhaa padhaa purinjathu swaram Male Part Irupathaandil mudhal paattu Arubathaandil maru paattu Irupathaandil mudhal paattu Arubathaandil maru paattu Swaram pottu thaala layam koottu Swaram pottu thaala layam koottu Sari sari mudhal irandu vari Male Part Mazhai vizhunthathu kaatilae Aii raama aii raama Female : Kani kanindhadhu veetilae Aii raama aii raama Male Part Kann irandum ippodhu oorkolam Female : Kaalam paarthu unnodu kalyaanam Male : Kaaman devan sonna kadhai yeraalam Both : Mazhai vizhunthathu kaatilae Aii raama aii raama Kani kanindhadhu veetilae Aii raama aii raama Haa aa aa haa aa aaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சக்ரவர்த்தி ஆண் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா பெண் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா ஆண் : கண் இரண்டும் இப்போது ஊர்கோலம் காலம் பார்த்து உன்னோடு கல்யாணம் காமன் தேவன் சொன்ன கதை ஏராளம் பெண் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா பெண் : சின்ன பொண்ணு ஆளாச்சு எண்ணம் வந்து நாளாச்சு சின்ன பொண்ணு ஆளாச்சு எண்ணம் வந்து நாளாச்சு கனவாச்சு இப்போ நனவாச்சு கனவாச்சு இப்போ நனவாச்சு இதோ இதோ குலுங்குது ரதம் ஆண் : தென்னம் தோப்பு காத்தாட சேலைத் தொட்டு கூத்தாட தென்னம் தோப்பு காத்தாட சேலைத் தொட்டு கூத்தாட பெருமூச்சு இப்ப உருவாச்சு பெருமூச்சு இப்ப உருவாச்சு சுகம் சுகம் மயங்குது நிதம்........ பெண் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா பெண் : மாடி வீட்டுப் பூந்தோட்டம் மங்கை நெஞ்சில் கொண்டாட்டம் மாடி வீட்டுப் பூந்தோட்டம் மங்கை நெஞ்சில் கொண்டாட்டம் முதல் பாட்டு ஒரு அடி காட்டு முதல் பாட்டு ஒரு அடி காட்டு பதா பதா புரிஞ்சுது ஸ்வரம்...... ஆண் : இருபதாண்டில் முதல் பாட்டு அறுபதாண்டில் மறு பாட்டு இருபதாண்டில் முதல் பாட்டு அறுபதாண்டில் மறு பாட்டு ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி சரி சரி முதல் இரண்டு வரி........ ஆண் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா பெண் : கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா ஆண் : கண் இரண்டும் இப்போது ஊர்கோலம் பெண் : காலம் பார்த்து உன்னோடு கல்யாணம் ஆண் : காமன் தேவன் சொன்ன கதை ஏராளம் இருவர் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா ஹா ஆ ஆ ஹா ஆ ஆ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Chakravarthy
Release information: From Yamanukku Yaman (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Yamanukku Yaman
- Composer: Chakravarthy