Roman script

Singer : Nivas K. Prasanna

Music by : Nivas K. Prasanna

Male Part

Mazhai thooralaam

Veyil vaatalaam

Puyal kaatruthaan veesalam

Male Part

Pagai thondralaam

Thalai saayalaam

Uyir koodathaan pogalaam

Male Part

Iravo pagalo

Irupaai nee kaavalaai

Iraivan vadivil

Varuvaai nee kaavalaai

Male Part

Mazhai thooralaam

Veyil vaatalaam

Puyal kaatruthaan veesalam

Male Part

Pagai thondralaam

Thalai saayalaam

Uyir koodathaan pogalaam

Male Part

Iravo pagalo

Irupaai nee kaavalaai

Iraivan vadivil

Varuvaai nee kaavalaai

Male Part

Maram saainthaalum

Vithai saayaathae

Vizhu ezhu poraadu

Male Part

Vidinthum vidiyaatha kaalai

Mudinthum mudiyaatha maalai

Thinamum nee seiyum velai vaa..aaa..

Male Part

Kutram illatha ooru

Ulagail engundu kooru

Netrikkan kondu thedu vaa….aaa…

Male Part

Urangum pothu…uu…..uu…..

Urangum pothu vizhippaai

Irantha pothum nilaippaai

Kodi velai ingae

Kaval polae engae

Male Part

Mazhai thooralaam

Veyil vaatalaam

Puyal kaatruthaan veesalam

Male Part

Pagai thondralaam

Thalai saayalaam

Uyir koodathaan pogalaam

தமிழ்

பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : மழை தூறலாம்

வெயில் வாட்டலாம்

புயல் காற்றுதான் வீசலாம்

ஆண் : படை தோன்றலாம்

தலை சாயலாம்

உயிர் கூடத்தான் போகலாம்

ஆண் : இரவோ பகலோ

இருப்பாய் நீ காவலாய்

இறைவன் வடிவில்

வருவாய் நீ காவலாய்

ஆண் : மழை தூறலாம்

வெயில் வாட்டலாம்

புயல் காற்றுதான் வீசலாம்

ஆண் : படை தோன்றலாம்

தலை சாயலாம்

உயிர் கூடத்தான் போகலாம்

ஆண் : இரவோ பகலோ

இருப்பாய் நீ காவலாய்

இறைவன் வடிவில்

வருவாய் நீ காவலாய்

ஆண் : மரம் சாய்ந்தாலும்

விதை சாயாதே

விழு எழு போராடு

ஆண் : விடிந்தும் விடியாத காலை

முடிந்தும் முடியாத மாலை

தினமும் நீ செய்யும் வேலை வா...ஆஆ...

ஆண் : குற்றமில்லாத ஊரு

உலகில் எங்குண்டு கூறு

நெற்றிக்கண் கொண்டு தேடு வா...ஆஆ...

ஆண் : உறங்கும் போது .....

உறங்கும்போது விழிப்பாய்

இறந்த போதும் நிலைப்பாய்

கோடி வேலை இங்கே

காவல் போலே எங்கே

ஆண் : மழை தூறலாம்

வெயில் வாட்டலாம்

புயல் காற்றுதான் வீசலாம்

ஆண் : படை தோன்றலாம்

தலை சாயலாம்

உயிர் கூடத்தான் போகலாம்

Song information

Singer: Nivas K. Prasanna

Music by: Nivas K. Prasanna

Release information: From Sethupathi (2016) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song