Roman script
Singers : Aalap Raju, G.V. Prakash Kumar and Megha Music by : G.V. Prakash Kumar Chorus Ohoooo…ohooo.. Ohoooo…baby… Ohoooo…ohooo.. Ohoooo…baby…dont go Male Part {Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil Manam mayangi yedho aaguthu} (2) Chorus Ohoooo…ohooo.. Ohoooo…baby… Ohoooo…ohooo.. Ohoooo…baby…dont go Male Part En kanaavil Unai alaithu selgindren Mun sollaatha Sila viruppam solgindren Kaathoramaai senthooram Karainthu pogum naam thooram Iruvarum oruvaraai Maaruvom ini…Female : Aaaa Chorus Ohoooo…ohooo.. Ohoooo…baby… Ohoooo…ohooo.. Ohoooo…baby…dont go Male Part Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil Manam mayangi yedho aaguthu Female Part ……………….. Male Part Nee illaamal Indha iravum vidiayathae… Female : Aaa… Nee varaamal Indha kanavum mudiyaathae Poongatrilae kai koorthu Puthaiyum mannil thozh serthu Pogirom pogirom Ponguthae nila Chorus Ohoooo…ohooo.. Ohoooo…baby… Ohoooo…ohooo.. Ohoooo…baby…dont go Male Part Mazhai pozhiyum maalaiyil Female : Maalaiyil Mara nizhalin saalaiyil Female : Saalaiyil Aval ninaivil pogayil Manam mayangi yedho aaga… Male Part Mazhai pozhiyum maalaiyil Mara nizhalin saalaiyil Aval ninaivil pogayil Manam mayangi yedho aaguthu Chorus Ohoooo…ohooo.. Ohoooo…baby… Ohoooo…ohooo.. Ohoooo…baby…dont go
தமிழ்
பாடகி : மேகா பாடகா்கள் : ஆலப் ராஜு, ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி டோன்ட் கோ ஆண் : { மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகுது } (2) குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி டோன்ட் கோ ஆண் : என் கனாவில் உனை அழைத்து செல்கின்றேன் முன் சொல்லாத சில விருப்பம் சொல்கின்றேன் காதோரமாய் செந்தூரம் கரைந்து போகும் நம் தூரம் இருவரும் ஒருவராய் மாறுவோம் இனி பெண் : ஆஆ... குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி டோன்ட் கோ ஆண் : மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகுது பெண் : ................................... ஆண் : நீ இல்லாமல் இந்த இரவும் விடியாதே பெண் : ஆஆ... நீ வராமல் இந்த கனவும் முடியாதே பூங்காற்றிலே கை கோா்த்து புதையும் மண்ணில் தோள் சோ்த்து போகிறோம் போகிறோம் பொங்குதே நிலா குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி டோன்ட் கோ ஆண் : மழை பொழியும் மாலையில் பெண் : மாலையில் மர நிழலின் சாலையில் பெண் : சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆக ஆண் : மழை பொழியும் மாலையில் மர நிழலின் சாலையில் அவள் நினைவில் போகையில் மனம் மயங்கி ஏதோ ஆகுது குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி ஓஹோ ஓஹோ ஓஹோ பேபி டோன்ட் கோ
Song details
Singers: Aalap Raju, G.V. Prakash Kumar and Megha
Music by: G.V. Prakash Kumar
Release information: From Muppozhudhum Un Karpanaigal (2011) · Lyricist: Thamarai
- Singer: Aalap Raju
- Singer: G.V. Prakash Kumar and Megha
- Film / album: Muppozhudhum Un Karpanaigal
- Composer: G.V. Prakash Kumar