Roman script
Singer : Saindhavi Prakash Music by : G.V. Prakash Kumar Female Part Mazhai mazhai en melae Ohnanainthadho naanam Enakku mattum endrae Oh thiranthadhovaanam Female Part Mazhai mazhai en melae Ohnanainthadho naanam Enakku mattum endrae Oh thiranthadhovaanam Female Part Vaanilae… odaiyaai… Neerilae medaiyaai Oru venmegam en aadaiyaai Female Part Mazhai mazhai en melae Ohnanainthadho naanam Enakku mattum endrae Oh thiranthadhovaanam Female Part Kadanthu naan nadakkayil En vaasam kondadum pookoottamae En meniyai thaan theendida Ennodu mandradum neerottamae Female Part Polladha kaatru nillamal indru En penmai kondaadutho Thindaadum kanni theanendru enni En meedhu vandaadutho Female Part Nenjamo… paadalaai Kangalo thedalaai Oh nee engae en kaadhala Female Part Mazhai mazhai en melae Ohnanainthadho naanam Enakku mattum endrae Oh thiranthadhovaanam Female Part Menkaatrila thaneerila En dhegam yen ingu silirkutho Thugilthanai thulaikavae Dhoorathil un kangal ninaikutho Female Part En paadham killi en maarbil thulli Aaan meengalae neenthida Paavai en meni paalendru enni En meedhu thean sinthida Female Part Ingu naan… eeramaai Engu nee dhooramai Idham thaarayo en kaadhala…..
தமிழ்
பாடகி : சைந்தவி பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம் எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம் பெண் : மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம் எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம் பெண் : வானிலே... ஓடையாய்... நீரிலே மேடையாய் ஒரு வெண்மேகம் என் ஆடையாய் பெண் : மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம் எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம் பெண் : கடந்து நான் நடக்கையில் என் வாசம் கொண்டாடும் பூக்கூட்டமே என் மேனியை தான் தீண்டிட என்னோடு மன்றாடும் நீரோட்டமே பெண் : பொல்லாத காற்று நில்லாமல் இன்று என் பெண்மை கொண்டாடுதோ திண்டாடும் கன்னி தேனென்று எண்ணி என் மீது வந்தாடுதோ பெண் : நெஞ்சமோ... பாடலாய் கண்களோ தேடலாய் ஓ நீ எங்கே என் காதலா பெண் : மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம் எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம் பெண் : மென்காற்றிலா தண்ணீரிலா என் தேகம் ஏன் இங்கு சிலிர்க்குதோ துகில்தனை துலைக்கவே தூரத்தில் என் கண்கள் நினைக்குதோ பெண் : என் பாதம் கில்லி என் மார்பில் துள்ளி ஆண் மீன்களே நீந்திட பாவை என் மேனி பாலென்று எண்ணி என் மீது தேன் சிந்திட பெண் : இங்கு நான்... ஈரமாய் எங்கு நீ தூரமாய் இதம் தாராயோ என் காதலா...
Song details
Music by: G.V. Prakash Kumar
Release information: From Thalaivii (2021) · Singer: Saindhavi Prakash · Lyricist: Madhan Karky · Music: G. V. Prakash Kumar
- Singer: Saindhavi Prakash
- Film / album: Thalaivii
- Composer: G.V. Prakash Kumar