Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Mayangum vayadhu Madi mael vizhundhu Mayangum vayadhu Madi mael vizhundhu Idhazhgal malarndhu Vazhanghum virundhu Idhazhgal malarndhu Vazhanghum virundhu Male Part Aadaiyil moodiya Oru azhagirukka Aayiram aasaiyil adhu thudithirukka Aadaiyil moodiya oru azhagirukka Aayiram aasaiyil adhu thudithirukka Vaavena jaadaiyil yena varavazhaikka Vandhadhu kaigalum mella anaithirukka Female Part Moovagai thaen kani Ondru kuraindhirukka Moovagai thaen kani Ondru kuraindhirukka Mullai poo kannathil mutham padhikka Mullai poo kannathil mutham padhikka Male Part Mudhalil thayakkam Mudivil mayakkam Idaiyil nerukkam irundhaal inikkum Male Part Mayangum vayadhu Madi mael vizhundhu Idhazhgal malarndhu Vazhanghum virundhu Idhazhgal malarndhu Vazhanghum virundhu.. Virundhu virundhu Female Part Maamara thoppinil Vandu parandhu varum Maambhazha chaarinil Vandhu mayangi vizhum Female Part Maamara thoppinil Vandu parandhu varum Maambhazha chaarinil Vandhu mayangi vizhum Meeriya bodhaiyil Thannai marandhirukkum Ponadhu pogavum Micham suvai irukkum Male Part Aadiya naadagam Nenjil ninaivirukkum Aadiya naadagam Nenjil ninaivirukkum Ammammaa ennenna nadandhirukkum Ammammaa ennenna nadandhirukkum Female Part Ninaithaal thodangum Anaithaal adangum Thoda thaan thodarum thodarndhaal valarum Male Part Idhu thaan uravu nedu naal kanavu Female Part Ini mael varavu ilamai selavu Male Part Idhu thaan uravu nedu naal kanavu Both : Idhu thaan uravu uravu uravu
தமிழ்
பாடகர்கள் : டி. எம்.சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மயங்கும் வயது மடிமேல் விழுந்து மயங்கும் வயது மடிமேல் விழுந்து இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து ஆண் : ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க ஆடையில் மூடிய ஒரு அழகிருக்க ஆயிரம் ஆசையில் அது துடித்திருக்க வாவென ஜாடையில் எனை வரவழைக்க வந்ததும் கைகளும் மெல்ல அணைத்திருக்க பெண் : மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க மூவகை தேன் கனி ஒன்று குறைந்திருக்க முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க முல்லைப்பூ கன்னத்தில் முத்தம் பதிக்க ஆண் : முதலில் தயக்கம் முடிவில் மயக்கம் இடையில் நெருக்கம் இருந்தால் இனிக்கும் ஆண் : மயங்கும் வயது மடிமேல் விழுந்து இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து இதழ்கள் மலர்ந்து வழங்கும் விருந்து விருந்து விருந்து பெண் : மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும் மாம்பழ சாறினில் வந்து மயங்கி விழும் பெண் : மாமர தோப்பினில் வண்டு பறந்து வரும் மாம்பழ சாறினில் வந்து மயங்கி விழும் மீறிய போதையில் தன்னை மறந்திருக்கும் போனது போகவும் மிச்சம் சுவை இருக்கும் ஆண் : ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும் ஆடிய நாடகம் நெஞ்சில் நினைவிருக்கும் அம்மம்மா என்னென்ன நடந்திருக்கும் அம்மம்மா என்னென்ன நடந்திருக்கும் பெண் : நினைத்தால் தொடங்கும் அணைத்தால் அடங்கும் தொடத்தான் தொடரும் தொடர்ந்தால் வளரும் ஆண் : இதுதான் உறவு நெடுநாள் கனவு பெண் : இனிமேல் வரவு இளமை செலவு ஆண் : இதுதான் உறவு நெடுநாள் கனவு இருவர் : இதுதான் உறவு உறவு உறவு
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Kanavan (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Kanavan
- Composer: M. S. Vishwanathan