Roman script
Singer : Bala Bharathi Music by : Bala Bharathi Male Part Indha ootha udalil uyir iruntha Ulagil unakku sondham Uyir udalai vittu pogaiyilae Unakku yedhu bandham Male Part Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam Male Part Pirivu oru iravu Adhu manasu kaanum thuravu Pirivu oru iravu Adhu manasu kaanum thuravu Ingu paadaiyilae poguthamma Nammalodu uravu Male Part Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam Chorus ………………………… Male Part Udalu ulla uyiru Idhu kadavuloda payiru…uu…uu… Udalu uulla uyiru idhu kadavuloda payiru Idha sambalaakka koluthum bodhu Eriyuthamma vayiru Male Part Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam Males : Indha ootha udalil uyir iruntha Ulagil unakku sondham Uyir udalai vittu pogaiyilae Unakku yedhu bandham Male Part Maayajaala ulaga vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam
தமிழ்
பாடகர் : பால பாரதி இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : இந்த ஊத்த உடலில் உயிர் இருந்தா உலகில் உனக்கு சொந்தம் உயிர் உடலை விட்டு போகையிலே உனக்கு ஏது பந்தம் ஆண் : மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம் மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்.. ஆண் : பிரிவு ஒரு இரவு அது மனசு காணும் துறவு பிரிவு ஒரு இரவு அது மனசு காணும் துறவு இங்கு பாடையிலே போகுதம்மா நம்மளோட உறவு ஆண் : மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம் மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம் குழு : ............................... ஆண் : உடலு உள்ள உயிரு இது கடவுளோட பயிரு உடலு உள்ள உயிரு இது கடவுளோட பயிரு இத சாம்பலாக்க கொளுத்தும்போது எரியுதம்மா வயிறு ஆண் : மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம் மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம் ஆண் : இந்த ஊத்த உடலில் உயிர் இருந்தா உலகில் உனக்கு சொந்தம் உயிர் உடலை விட்டு போகையிலே உனக்கு ஏது பந்தம் மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்...
Song information
Singer: Bala Bharathi
Music by: Bala Bharathi
Release information: From Thalaivasal (1992) · Singer: Bala Bharathi · Lyricist: Vairamuthu · Music: Bala Bharathi
Explore this song
- Singer: Bala Bharathi
- Film / album: Thalaivasal
- Composer: Bala Bharathi