Roman script
Singer : Jikki Music by : G. Govindarajulu Naidu Female Part Krishna prabho Maaya leela vinodha deva Maaya leela vinodha deva Female Part Nadapadhellaam unadharul allavo Maaya leela vinodha deva Nadapadhellaam unadharul allavo Maaya leela vinodha deva Female Part Mana irul agattri nalla vazhi katti Maasila vaazhvu thandhaai jodhiyai yetri Mana irul agattri nalla vazhi katti Maasila vaazhvu thandhaai jodhiyai yetri Maamarai kaana un paadham pottri Maaya leela vinodha deva Nadapadhellaam unadharul allavo Maaya leela vinodha deva Female Part Adaikalam enavae unnaiyae naadi Aarudhal kaanuvargal kodaana kodi Adaikalam enavae unnaiyae naadi Aarudhal kaanuvargal kodaana kodi Aadhimoolaa gokula baala Maaya leela vinodha deva Nadapadhellaam unadharul allavo Maaya leela vinodha deva
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு பெண் : கிருஷ்ணா ப்ரபோ..... மாயா லீலா வினோதா தேவா மாயா லீலா வினோதா தேவா பெண் : நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ மாயா லீலா விநோதா தேவா..... நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ மாயா லீலா விநோதா தேவா..... பெண் : மன இருள் அகற்றி நல்ல வழி காட்டி மாசிலா வாழ்வு தந்தாய் ஜோதியை ஏற்றி மன இருள் அகற்றி நல்ல வழி காட்டி மாசிலா வாழ்வு தந்தாய் ஜோதியை ஏற்றி மாமறை காணா உன் பதம் போற்றி மாயா லீலா விநோதா தேவா..... நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ மாயா லீலா விநோதா தேவா..... பெண் : அடைக்கலம் எனவே உன்னையே நாடி ஆறுதல் காணுவார்கள் கோடான கோடி அடைக்கலம் எனவே உன்னையே நாடி ஆறுதல் காணுவார்கள் கோடான கோடி ஆதிமூலா கோகுல பாலா மாயா லீலா விநோதா தேவா...... நடப்பதெல்லாம் உனதருள் அல்லவோ மாயா லீலா விநோதா தேவா.....
Song information
Singer: Jikki
Music by: G. Govindarajulu Naidu
Release information: From Maya Manithan (1958) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: Jikki
- Film / album: Maya Manithan
- Composer: G. Govindarajulu Naidu