Roman script
Singers : Kaber Vasuki and Kids Chorus Music by : Hip Hop Thamizha Male Part Mathuraaingalam edhayo Mathuraaingalam…. Aalae illadhaa kadaiyila Tea-ya athuraaingalaam… Chorus Mathuraaingalam edhayo Mathuraaingalam…. Aalae illadhaa kadaiyila Tea-ya athuraaingalaam… Male Part Aiyaai yaeee Aii aiyaa aiyaai yaeee Chorus : Aiyaai yaeee Aii aiyaa aiyaai yaeee Male Part Iththu pona office kulla Ithana kootha Oththa patil osara neeyum Rajinikantha Male Part Ootukkaga unna petha Unga aatha Nee kannitheevil matikitta Sindhu bhatha Male Part Sikku vizhundha serial than Chorus : Sirappu Male Part Un dokku vizhundha documentary Chorus : Kaduppu Male Part Vikka vandha sandha kulla Chorus : Unakku Male Part Mavanae makki pona kolgai ellam Chorus : Edhukku Male Part Aiyaai yaeee Aii aiyaa aiyaai yaeee Chorus : Aiyaai yaeee Aii aiyaa aiyaai yaeee Male Part {Mathuraaingalam edhayo Mathuraaingalam…. Aalae illadhaa kadaiyila Tea-ya athuraaingalaam…} (2) Male Part Natpai ellam kootiyandhu Kummi adikkira Male Part Nee kuppai ellam paththa vechu Ponga veikkura Male Part Irumbai ellam karumbu aaka Kanavu kanura Male Part Nee oththa vela sothukkum Vettu veikkura Chorus Hey motta madi Antenaa-la kakka pee Nee mutti mothinalum Yeraathu TRP.. Chorus Rest eduthu oothikudi Sukku kappi Vazhkaiyoda narai vayil Naama pee pee… Chorus Pee pee pee Pee pee pee..pee pee…
தமிழ்
பாடகா் : கபீா் வாசுகி, கிட்ஸ் குழு இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம் ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம் குழு : மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம் ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம் ஆண் : .................................. குழு : .................................. ஆண் : இத்துப்போன ஆபீஸ்க்குள்ள இத்தனக் கூத்தா ஒத்தப்பாட்டில் ஒசர நீயும் ரஜினி காந்தா ஆண் : ஊட்டுக்காக உன்னப் பெத்த உங்க ஆத்தா நீ கன்னித்தீவில் மாட்டிக்கிட்ட சிந்துபாத்தா ஆண் : சிக்கு விழுந்தா சீரியல்தான் குழு : சிறப்பு ஆண் : உன் டொக்கு விழுந்தா டாக்யூமென்ட்ரி குழு : கடுப்பு ஆண் : விக்க வந்த சந்தக்குள்ள குழு : உனக்கு ஆண் : மவனே மக்கிப்போன கொள்கை எல்லாம் குழு : எதுக்கு ஆண் : .................................. குழு : .................................. ஆண் : { மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம் ஆளே இல்லாத கடையில டீய ஆத்துறாய்ங்கலாம் } (2) ஆண் : நட்பை எல்லாம் கூட்டியாந்து கும்மி அடிக்கிற ஆண் : நீ குப்பை எல்லாம் பத்த வெச்சு பொங்க வைக்குற ஆண் : இரும்பை எல்லாம் கரும்பு ஆக்க கனவு காணுற ஆண் : நீ ஒத்தவேலை சோத்துக்கும் வேட்டுவைக்குற குழு : ஹே மொட்டமாடி அன்டனால காக்காப் பீ நீ முட்டி மோதினாலும் ஏறாது டிஆா்பி குழு : ரெஸ்ட் எடுத்து ஊத்திக்குடி சுக்குக்காப்பி வாழ்க்கையோட நாற வாயில் நாம பி பி குழு : பிபிபி பிபிபி பிபிபி .........
Song details
Singers: Kaber Vasuki and Kids Chorus
Music by: Hip Hop Thamizha
Release information: From Kavan (2017) · Lyricist: Kabilan, Vairamuthu
- Singer: Kaber Vasuki and Kids Chorus
- Film / album: Kavan
- Composer: Hip Hop Thamizha