Roman script
Singers : Hip Hop Thamizha, Velmurugan and Nikhita Gandhi Music by : Hip Hop Thamizha Chorus ………………………….. Female Part Yaaro… ada aappu vaikka povathu Yaaro..oru soappu poda povathu Yaaro…un kanavai thiruda povathu Munnottam illaatha vaazhkkai ithu Chorus Enjoymentum thaniyaa illa Panjaayathum thaniyaa illa Kannaadiyaam manasukkulla Mugam paakka vaaravanga kanakae illa Chorus …………………………… Female Part Innaalil innaaroda kaadhalo Innaalil innaaroda modhalo Ivarukku evaru melae mogamo Ariyaatha nilamai thaano gyanaamo Chorus Enjoymentum thaniyaa illa Panjaayathum thaniyaa illa Kannaadiyaam manasukkulla Mugam paakka vaaravanga kanakae illa Chorus Thana nanae naa aaaa.. Thana nanae naa aaaa.. Male Part Yaaro… ada aappu vaikka povathu Yaaro..oru soappu poda povathu Yaaro…un kanavai thiruda povathu Munnottam illaatha vaazhkkai ithu
தமிழ்
பாடகி : நிகிடா காந்தி பாடகா்கள் : ஹிப் ஹாப் தமிழா, வேல்முருகன் இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா குழு : .......................................... பெண் : யாரோ அட ஆப்பு வைக்கப்போவது யாரோ ஒரு சோப்புப்போடப் போவது யாரோ உன் கனவைத் திருடப்போவது முன்னோட்டம் இல்லாத வாழ்க்கை இது குழு : என்ஜாய்மெண்டும் தனியா இல்ல பஞ்சாயத்தும் தனியா இல்ல கண்ணாடியாம் மனசுக்குள்ள முகம் பாக்க வாரவங்க கணக்கே இல்ல குழு : .......................................... பெண் : இந்நாளில் இன்னாரோட காதலோ இந்நாளில் இன்னாரோட மோதலோ இவருக்கு எவருமேல மோகமோ அறியாத நிலமைதானோ ஞானமோ குழு : என்ஜாய்மெண்டும் தனியா இல்ல பஞ்சாயத்தும் தனியா இல்ல கண்ணாடியாம் மனசுக்குள்ள முகம் பாக்க வாரவங்க கணக்கே இல்ல குழு : தானா னானே னா ஆஆ தானா னானே னா ஆஆ பெண் : யாரோ அட ஆப்பு வைக்கப்போவது யாரோ ஒரு சோப்புப்போடப் போவது யாரோ உன் கனவைத் திருடப்போவது முன்னோட்டம் இல்லாத வாழ்க்கை இது
Song information
Singers: Hip Hop Thamizha, Velmurugan and Nikhita Gandhi
Music by: Hip Hop Thamizha
Release information: From Kavan (2017) · Lyricist: Kabilan, Vairamuthu
Explore this song
- Singer: Hip Hop Thamizha
- Singer: Velmurugan and Nikhita Gandhi
- Film / album: Kavan
- Composer: Hip Hop Thamizha