Roman script
Singers : Hip Hop Thamizha, T. Rajendar and Madonna Sebastian Music by : Hip Hop Thamizha Male Part Happy happy new year-u Prachanai ellam over-u Ooyama velai senja Kilinjidum da drawer-u. Male Part Happy happy new year-u Prachanai venam poyiru Yar enna sonna enna Ishtam pola nee iru Male Part {Hey..Happy… happy Happy…happy… Male : Naa romba romba Romba happy} (2) Male Part Hei…adidaa Podu…. Ippo paaru.. Male Part Rekkakka rekkara rekkara Rekkakka rekkara rekkara Rekkakka rekkara rekkara Rekkara rekkara rekkara raa Male Part Kavalaiya marakkalam Rekkaiya virikkalam Paravaiya pola than Sky la parakkalam Male Part Hey..Happy… happy Happy…happy… Male : Naa romba romba Romba happy Male Part Palasa erikkalam Pudhusa porakkalam Moraikura alu kitta Ilichi kattalam Male Part Hey..Happy… happy Happy…happy… Male : Naa romba romba Romba happy Male Part Vazhkai seiyum soolchi than Naamma illa poochi than Saguni aatam adi paapoma Male Part Varusham porakkumbothu than Pudhusa marum neram than Elasum podisum onnaa servooma Chorus Ada attack u pandravarae Attract pandravarae Assault pandravarae Nee thaanyaa Male Part Yenyaa Chorus Anbaalae vendravarae Panbalae nindravarae Yen naalum yengha thala Nee thaanyaa Male Part Podhum yaa.. Male Part {Hey..Happy… happy Happy…happy… Male : Naa romba romba Romba happy} (2) Male Part Happy happy new year-u Prachanai ellam over-u Ooyama velai senja Kilinjidum da drawer-u. Male Part Happy happy new year-u Prachanai venam poyiru Yar enna sonna enna Ishtam pola nee iru Male Part Yeah..Female : Are u ready Male : Get on the dance floor Female Part One shot Machan ippo party-ellam nadakutha Two shots You dont know me Now ellam ennakuthaan Three shots Boys dancing all around me I got four shots Everybody gotta get it in…. Male Part Come on come on girls Come on come on girls Vaada vaada machii Poduren paaru switch-u Male Part Arivurai solla Theriyadhu enakku Male : Arakora moolai Kedaiyadhu unakku Male Part Aasai podum dhinam thappu kanakku Male : Adha adakki anduputta Vetri unakku Male Part Yedhu right-u yedhu wrong-u Yosikkamalae Un heart-u adhu beat-u Pogum nikkamalae Male Part Dhinam work-u adhil tension Yena sikkamalae Kavalaiya maranga da Mazhalaiyaa irunghadaa Chorus Ada attack u pandravarae Attract pandravarae Assault pandravarae Nee thaanyaa Chorus Anbaalae vendravarae Panbalae nindravarae Yen naalum yengha thala Nee thaanyaa Male Part Happy new year-u ya Happy ra Avan avannuku yegirum bp-ya Female Part Podu.. podu.. podu Male Part {Varen paaru… Rekkara rekkara..}(4) Male Part Vaada vaada machi Rekkara rekkara Poduren paaru switchi Rekkara rekkara Male Part Happy new year ya.. Male Part Vaada.. vaada.. Vaada.. vaada.. Vaada.. Male Part Rekkara rekkara raa.. Really happy ya Happy new year..ya
தமிழ்
பாடகி : மடோனா செபஸ்டின் பாடகா்கள் : ஹிப் ஹாப் தமிழா, டி. ராஜேந்தர், இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ஹேப்பி ஹேப்பி நியூ இயரு பிரச்சினை எல்லாம் ஓவரு ஓயாம வேலை செஞ்சா கிழிஞ்சிடும் டா ட்ராயரு ஆண் : ஹேப்பி ஹேப்பி நியூ இயரு பிரச்சினை வேணாம் போயிரு யாா் என்ன சொன்னா என்ன இஷ்டம் போல நீ இரு ஆண் : { ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி } (2) ஆண் : ஹேய் அடிடா போடு இப்போ பாரு ஆண் : ரக்கக்கா ரக்கர ரக்கர ரக்கக்கா ரக்கர ரக்கர ரக்கக்கா ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரா ஆண் : கவலைய மறக்கலாம் றெக்கைய விரிக்கலாம் பறவையப் போலத்தான் ஸ்கைல பறக்கலாம் ஆண் : ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி ஆண் : பழச எரிக்கலாம் புதுசா பொறக்கலாம் மொறைக்கிற ஆளுக்கிட்ட இளிச்சி காட்டலாம் ஆண் : ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி ஆண் : வாழ்க்கை செய்யும் சூழ்ச்சிதான் நாம இல்ல பூச்சிதான் சகுனி ஆட்டம் ஆடிப் பாப்போமா ஆண் : வருஷம் பொறக்கும் போதுதான் புதுசா மாறும் நேரந்தான் எலசும் பொடிசும் ஒன்னா சோ்வோமா குழு : அட அட்டக்கு பண்றவரே அட்ராக்ட் பண்றவரே அசால்ட் பண்றவரே நீதான்யா ஆண் : ஏன்யா குழு : அன்பால வென்றவரே பண்பால நின்றவரே எந்நாளும் எங்கதல நீ தான்யா ஆண் : போதும்யா ஆண் : { ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி } (2) ஆண் : ஹேப்பி ஹேப்பி நியூ இயரு பிரச்சினை எல்லாம் ஓவரு ஓயாம வேலை செஞ்சா கிழிஞ்சிடும் டா ட்ராயரு ஆண் : ஹேப்பி ஹேப்பி நியூ இயரு பிரச்சினை வேணாம் போயிரு யாா் என்ன சொன்னா என்ன இஷ்டம் போல நீ இரு ஆண் : யே பெண் : ஆா் யூ ரெடி ஆண் : கெட் ஆன் த டான்ஸ் ஃப்ளோா் பெண் : ஒன் ஷாட் மச்சான் இப்போ பார்ட்டி எல்லாம் நடக்குதா டூ ஷாட்ஸ் யூ டோன்ட் நோ மீ நௌ எல்லாம் எனக்குதான் பாய்ஸ் டான்சிங் ஆல் அரௌண்ட் மீ ஐ காட் ஃபோா் ஷாட்ஸ் எவ்ரிபடி கோட்டா கெட் இட் இன் ஆண் : கமான் கமான் கேர்ல்ஸ் கமான் கமான் கேர்ல்ஸ் வாடா வாடா மச்சி போடுறேன் பாரு ஸ்விட்ச்சு ஆண் : அறிவுரை சொல்ல தெரியாது எனக்கு அரைகுறை மூளை கிடையாது உனக்கு ஆண் : ஆசை போடும் தினம் தப்பு கணக்கு அதை அடக்கி ஆண்டுப்புட்டா வெற்றி உனக்கு ஆண் : எது ரைட்டு எது ராங்கு யோசிக்காமலே உன் ஹார்ட்டு அது பீட்டு போகும் நிக்காமலே ஆண் : தினம் ஒர்க்கு அதில் டென்ஷன் என சிக்காமலே கவலைய மறங்கடா மழலையா இருங்கடா குழு : அட அட்டக்கு பண்றவரே அட்ராக்ட் பண்றவரே அசால்ட் பண்றவரே நீதான்யா குழு : அன்பால வென்றவரே பண்பால நின்றவரே எந்நாளும் எங்கதல நீ தான்யா ஆண் : ஹேப்பி நியூ இயர் யா ஹேப்பி ரா அவன் அவனுக்கு எகுறும் பிபியா பெண் : போடு போடு போடு ஆண் : { வாரேன் பாரு ரக்கர ரக்கர } (4) ஆண் : வாடா வாடா மச்சி ரக்கர ரக்கர போடுறேன் பாரு ஸ்விட்ச்சு ரக்கர ரக்கர ஆண் : ஹேப்பி நியூ இயர் யா ஆண் : வாடா வாடா வாடா வாடா வாடா ரெக்கர ரெக்கர ரா ரியலி ஹேப்பியா ஹேப்பி நியூ இயர்யா
Song details
Singers: Hip Hop Thamizha, T. Rajendar and Madonna Sebastian
Music by: Hip Hop Thamizha
Release information: From Kavan (2017) · Lyricist: Arunraja Kamaraj
- Singer: Hip Hop Thamizha
- Singer: T. Rajendar and Madonna Sebastian
- Film / album: Kavan
- Composer: Hip Hop Thamizha