Roman script
Singers : P. Susheela and Chorus Music by : Vishwanathan-Ramamoorthy Female Chorus : Haahaa haa hoo ho hoo Haahaa haa hoiii Female Part Hoi mathippu ketta maama Nee vaalai aatta laama Chorus : Dhu dhu dhu dhu dhu dhu dhu dhu Mathippu ketta maama Nee vaalai aatta laama Female Part Nadippu katti yemaandhu pona Naalu kaalu maama Chorus : Nadippu katti yemaandhu pona Naalu kaalu maama Mathippu ketta maama Nee vaalai aatta laama Female Part Manasil onnu vakkil onnu Vechirukkalaama Veenae vambhu ilukkalaama Chorus : Vechirukkalaama Veenae vambhu ilukkalaama Female Part Mannadhi mannaraalum Pennai vella poomaa Chorus Nadippu katti yemaandhu pona Naalu kaalu maama Mathippu ketta maama Nee vaalai aatta laama Female Part Veetu vaasalai kaakanum Velai sonna kekkanum Pechil gavanam irukkanum Kuppai maetil vilundhu kidakkanum Chorus : Kuppai maetil vilundhu kidakkanum Female Part Kottai kadandhu pona Un seetu kilinchidum thaana Chorus : Un seetu kilinchidum thaana Chorus Nadippu katti yemaandhu pona Naalu kaalu maama Mathippu ketta maama Nee vaalai aatta laama Female Part Kungumam sumakkira kaludhaikku Andha kunguma magimai theriyuma Chorus : Sangeetha inimai ariyuma Female : Gangai kaaveri neranji ponalum Karayil ninnu naai nakki thaan kudikkanum Chorus : Gangai kaaveri neranji ponalum Karayil ninnu naai nakki thaan kudikkanum Female Part Nadippu katti yemaandhu pona Chorus : Nadippu katti yemaandhu pona Naalu kaalu maama Mathippu ketta maama Nee vaalai aatta laama Chorus Dhu dhu dhu dhu dhu dhu dhu dhu Hoi mathippu ketta maama Nee vaalai aatta laama Chorus Dhu dhu dhu dhu dhu dhu dhu dhu Hoi mathippu ketta maama Nee vaalai aatta laama
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் குழு இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி பெண் குழு : ஹாஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹஹா ஹா ஹோய் பெண் : ஹோய் மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா குழு : து து து து து து து து மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா பெண் : நடிப்பு காட்டி ஏமாந்து போன நாலு காலு மாமா குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன நாலு காலு மாமா மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா பெண் : மனசில் ஒன்னு வாக்கில் ஒன்னு வெச்சிருக்கலாமா வீணா வம்பு இழுக்கலாமா குழு : வெச்சிருக்கலாமா வீணா வம்பு இழுக்கலாமா பெண் : மன்னாதி மன்னராலும் பெண்ணை வெல்ல போமா குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன நாலு காலு மாமா மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா பெண் : வீட்டு வாசலை காக்கணும் வேலைய சொன்னா கேக்கணும் பேச்சில் கவனம் இருக்கணும் குப்பை மேட்டில் விழுந்து கிடக்கணும் குழு : குப்பை மேட்டில் விழுந்து கிடக்கணும் பெண் : கோட்டை கடந்து போனா உன் சீட்டு கிழிஞ்சிடும் தானா குழு : உன் சீட்டு கிழிஞ்சிடும் தானா குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன நாலு காலு மாமா மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா பெண் : குங்குமம் சுமக்கிற கழுதைக்கு அந்த குங்குமம் மகிமை தெரியுமா குழு : சங்கீத இனிமை அறியுமா பெண் : கங்கை காவேரி நிறைஞ்சி போனாலும் கரையில் நின்னி நாய் நக்கி குடிக்கணும் குழு : கங்கை காவேரி நிறைஞ்சி போனாலும் கரையில் நின்னி நாய் நக்கி குடிக்கணும் பெண் : நடிப்பு காட்டி ஏமாந்து போன குழு : நடிப்பு காட்டி ஏமாந்து போன நாலு காலு மாமா மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா குழு : து து து து து து து து ஹோய் மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா குழு : து து து து து து து து ஹோய் மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா
Song information
Singers: P. Susheela and Chorus
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Paasavalai (1956) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Susheela and Chorus
- Film / album: Paasavalai
- Composer: Vishwanathan-Ramamoorthy