Roman script

Singers :  S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : V. Kumar

Male Part

Madhanoorchavam rathiyodu thaan

Rathi deviyoo padhiyodu thaan

Female : Uyir oviyam unakaaga thaan

Udal vannamae adharkaaga thaan

Male Part

Meen aadum kannil vizhundhu naan aadavoo

Thaen aadum sevvidhazh thannil neeraadavoo

Meen aadum kannil vizhundhu naan aadavoo

Thaen aadum sevvidhazh thannil neeraadavoo

Female : Puriyadha penmai idhu poopondra menmai idhu

Ponnandhi maalai ennenna leelai

Male Part

Madhanoorchavam rathiyodu thaan

Female : Rathi deviyoo padhiyodu thaan

Female Part

Kaar kaala megam thirandu kuzhalaanadhu

Kanna un kaiyil purandu sathiraadudhu

Kaar kaala megam thirandu kuzhalaanadhu

Kanna un kaiyil purandu sathiraadudhu

Male : Ho oo oo

Alangaara devi ugam adangaatha aasai tharum

Ondraana neram oru kodi inbam

Male Part

Madhanoorchavam

Female : Rathiyodu thaan

Male : Rathi deviyoo

Female : Padhiyodu thaan

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : வி. குமார்

ஆண் : மதனோர்சவம் ரதியோடு தான்

ரதி தேவியோ பதியோடு தான்

பெண் : உயிரோவியம் உனக்காக தான்

உடல் வண்ணமே அதற்காக தான்

ஆண் : மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ

தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ

மீன் ஆடும் கண்ணில் விழுந்து நான் ஆடவோ

தேன் ஆடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ

பெண் : புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது

பொன்னந்தி மாலை என்னென்ன லீலை

ஆண் : மதனோர்சவம் ரதியோடு தான்

பெண் : ரதி தேவியோ பதியோடு தான்

பெண் : கார் கால மேகம் திரண்டு குழலானது

கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது

கார் கால மேகம் திரண்டு குழலானது

கண்ணா உன் கையில் புரண்டு சதிராடுது

ஆண் : ஓ ஓ ஓ

அலங்கார தேவி முகம்அடங்காத ஆசை தரும்

ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம்

ஆண் : மதனோர்சவம்

பெண் : ரதியோடு தான்

ஆண் : ரதி தேவியோ

பெண் : பதியோடு தான்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by: V. Kumar

Release information: From Sathurangam (1978) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song