Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male Part Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu Male Part Aazha mayakkudhu pulla Aasai irukkudhu ulla Aattam pottaa pakkam varum Adhukku melae vetkam varum Male Part Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu Male Part Aazha mayakkudhu pulla Aasai irukkudhu ulla Aattam pottaa pakkam varum Adhukku melae vetkam varum Male Part Merkaalae maadhampatti Poopola saelai katti Male Part Pangaali enna paadurae Sangadhi suthivittu gappunnu adi Male : Sangadhi suthivittu gappunnu adikkradha Eppadipaa adha konjam sollu Female Part Thannaanae thannaanae aa Thannaanae thannaanae aa Male Part Ivvalavu thaana asaichu puduren paaru Merkaalae maadhampatti Poopola saelai katti Kaalalae thaalam thatti ponaalae mallukatti Ponnaa adhu gandha silai Kannaa adhu aiyoo brandy kadai Male Part
Vaetti kooda avaundhu pochu maappillai Lesaaga naanum kanadichen aa aaa Pesaama ponnu kaiasaichaa Verenna velai mundhaanai saela Ennoda kaalil maatikichu Male Part Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu Aazha mayakkudhu pulla Aasai irukkudhu ulla Male Part Aattam pottaa pakkam varum Adhukku melae vetkam varum Male Part Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu Male Part ……………………. Male Part Haang soolooru maaman pulla Sonaalum ketkavillai Raavellaam thookkam illai Yappa kann mooda neram illai Male Part Yamma yamma podhum inna Thotta pakkam nogudhunna Oodhakaathil bodhai yaeri pochu daei Rosaavai nenjil ulla vechaa Raasavai un moochu pattalae pochu Ammava naanum aaveninna Male Part Maarappan pondaatti maarappu Adhu paarkkadhae maappillai pollaappu Aazha mayakkudhu pulla Aasai irukkudhu ulla Aattam pottaa pakkam varum Adhukku melae vetkam varum Male Part …………………………………
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு ஆண் : ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள ஆட்டம் போட்டா பக்கம் வரும் அதுக்கு மேலே வெட்கம் வரும் ஆண் : மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள ஆட்டம் போட்டா பக்கம் வரும் அதுக்கு மேலே வெட்கம் வரும் ஆண் : மேற்காலே மாதம்பட்டி பூப்போல சேலைகட்டி ஆண் : பங்காளி என்ன பாடறே... சங்கதி சுத்திவுட்டு கப்புன்னு அடி ஆண் : என்னது சங்கதி சுத்திவுட்டு கப்புன்னு அடிக்கறதா எப்படிப்பா அத கொஞ்சம் சொல்லு பெண் : தன்னான தன்னானாஆஆஆ தன்னானா தன்னானாஆஆஆ ஆண் : இவ்வளவுதானா ...... அசைச்சுபுடறேன் பாரு மேற்காலே மாதம்பட்டி பூப்போல சேலைகட்டி காலாலே தாளம் தட்டி போனாளே மல்லுகட்டி பொண்ணா அது காந்தச்சிலை கண்ணா அது ஐயோ....பிராந்திக் கடை ஆண் : வேட்டி கூட அவுந்து போச்சு மாப்பிள்ளை லேசாக நானும் கன்ணடிச்சேன் ஆஆ பேசாம பொண்ணு கையசைச்சா வேறென்ன வேலை முந்தானைச் சேல என்னோட காலில் மாட்டிக்கிச்சு.... ஆண் : மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள ஆண் : ஆட்டம் போட்டா பக்கம் வரும் அதுக்கு மேலே வெட்கம் வரும் ஆண் : மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு ஆண் : .............................. ஆண் : ஹாங்..சூலூரு மாமன் புள்ள சொன்னாலும் கேட்கவில்லை ராவெல்லாம் தூக்கம் இல்லை யப்பா.. கண் மூட நேரமில்லை ஆண் : யம்மா யம்மா போதுமின்னா தொட்டப் பக்கம் நோகுதுன்னா ஊதக்காத்தில் போதை ஏறிப்போச்சு டேய் ரோசாவை கொண்டை மேலே வெச்சா ராசாவை நெஞ்சில் உள்ள வெச்சா மச்சான் உன் மூச்சு பட்டாலே போச்சு அம்மாவா நானும் ஆவேனின்னா ஆண் : மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு ஆள மயக்குது புள்ள ஆசை இருக்குது உள்ள ஆட்டம் போட்டா பக்கம் வரும் அதுக்கு மேலே வெட்கம் வரும் ஆண் : ஹ.. ஹஹஹ்.. ஹெ.. ஹெஹெஹெ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Vazhkkai Chakkaram (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Vazhkkai Chakkaram
- Composer: Sankar Ganesh