Roman script

Singer : G. V. Prakash Kumar

Music by : G. V. Prakash Kumar

Male Part

Poiyinnu sonniyae

Adhu ennaachu

Kaathula karanjadhaa

Adi on pechu

Kattingu bodhaiya

En kaadhal thelinju pochu..

Male Part

Kalandinu poraddhukkaa

Enna kaadhalicha

Nambuna manasathaan

Nee nogadicha

Sincere love-a thaan

Nee simple-a saavadicha

Male Part

Summaathaan

Saanjiyaa en thozhula

Unnaala verthutten

Naan kadhala

Male Part

En love-u maarava

pona nee thooramaa

Male : Haaa…aaaa.

Heyy eeyyyy

Male Part

Maranjita pirinjita

Nee sollaama

Thavikkuren kalanguren

Nee illaama

Naragatha kaattura

Enkooda nee seraama….

தமிழ்

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : பொய்யின்னு சொன்னியே

அது என்னாச்சு

காத்துல கரஞ்சதா

அடி ஒன் பேச்சு

கட்டிங்கு போதையா

என் காதல் தெளிஞ்சு போச்சு...

ஆண் : கழட்டின்ட்டு போறதுக்கா

என்ன காதலிச்ச

நம்புன மனசுத்தான்

நீ நோகடிச்ச

சின்சியர் லவ்வ தான்

நீ சிம்பிளா சாவடிச்ச...

ஆண் : சும்மாதான்

சாஞ்சியா என் தோளுல

உன்னால வெறுத்துட்டேன்

நான் காதல

ஆண் : என் லவ்வு மாறவா

போன நீ தூரமா

ஆண் : ஹா....ஆஆ

ஹேய்ய்ய்.... ஈய்ய்யி

ஆண் : மறைஞ்சிட்டா பிரிஞ்சிட்டா

நீ சொல்லாம

தவிக்கிறேன் கலங்குறேன்

நீ இல்லாம

நரகத்த காட்டுற

என்கூட நீ சேராமா....

Song information

Singer: G. V. Prakash Kumar

Music by: G. V. Prakash Kumar

Release information: From Trisha Illana Nayanthara (2015) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song