Roman script
Singers : S. P. Balasubrahmnayam and K. S. Chithra Music by : Maragadha Mani Female Part Aah aa aaa aaa aaa aa aaa Marakka mudiyavillai ee Marakka mudiyavillai Marakka mudiyavillai ee Marakka mudiyavillai Female Part Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai Female Part Aindhil arindha sa ri ga ma pa dha nee Marakka mudiya villai Aaru vayadhil yeriya maedai Marakka mudiayvaillai Annai thandha pattu saelai Marakka mudiyavaillai Adhu raththtathin nanaindha naalai Marakka mudiyavillai Female Part Marakka mudiyavillai Marakka mudiyavillai Male Part Marakka thaan ninaikindren Marakka mudiya villai Marakka thaan ninaikindren Marakka mudiya villai Male Part Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai Male Part Pattamboochi piditha naatkal Marakka mudiyavillai Paalum pazhamum pazhaya paadal Marakka mudiyavillai.. Mudhal mudhalai vaitha meesai Marakka mudiyavillai En mugam tholaindhu pona naalai Marakka mudiyavillai…. Male Part Marakka mudiyavillai Marakka mudiyavillai Haa…haha aa haan haa aaa hmm Female Part Mazhai aadiya engal veedhiyil Alai aadiya thanneer melae Vilaiyaadiya kaagidha kappal Marakka mudiyavillai Male Part Naan aadiya kaagidha kappal Thanneeril muzhgidum munnae Kanneeril moozhgiya sogam Marakka mudiyavillai Marakka mudiya villai Marakka mudiya villai Indha manadhai thalli vaithu Irukka mudiyavillai Both : Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai Marakka mudiyavillai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மரகதமணி பெண் : அஹ் ஆஅ ஆஅ ஆஅ ஆஆ மறக்க முடியவில்லை ஈ.... மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை ஈ.... மறக்க முடியவில்லை பெண் : மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை பெண் : ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை அன்னை தந்த பட்டு சேலை மறக்க முடியவில்லை அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை மறக்க முடியவில்லை பெண் : மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை ஆண் : மறக்கத்தான் நினைக்கின்றேன் மறக்க முடியவில்லை மறக்கத்தான் நினைகின்றேன் மறக்க முடியவில்லை ஆண் : மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை ஆண் : பட்டாம்பூச்சி பிடித்த நாட்கள் மறக்க முடியவில்லை பாலும் பழமும் பழைய பாடல் மறக்க முடியவில்லை..... முதல் முதலாய் வைத்த மீசை மறக்க முடியவில்லை என் முகம் தொலைந்து போன நாளை மறக்க முடியவில்லை.... ஆண் : மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை ஹா.....ஹஹா ஆ ஹான் ஹா அஆஹ்ம்ம் பெண் : மழை ஆடிய எங்கள் வீதியில் அலை ஆடிய தண்ணீர் மேலே விளையாடிய காகித கப்பல் மறக்க முடியவில்லை ஆண் : நான் ஆடிய காகித கப்பல் தண்ணீரில் மூழ்கம்முன்னே கண்ணீரில் மூழ்கிய சோகம் மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை இந்த மனதை தள்ளி வைத்து இருக்க முடியவில்லை இருவர் : மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
Song information
Singers: S. P. Balasubrahmnayam and K. S. Chithra
Music by: Maragadha Mani
Release information: From Jaathi Malli (1993) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmnayam and K. S. Chithra
- Film / album: Jaathi Malli
- Composer: Maragadha Mani