Roman script

Mappillai Vanthan Song Lyrics from Kaveriyin Kanavan – 1959 Film, Starring G. Muthukrishnan, K. A. Thangavelu, V. R. Rajagopal, Sowkar Janaki, Suryakala, C. K. Saraswathi and Kusalakumari. This song was sung by L. R. Eswari and M. S. Rajeswari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : L. R. Eswari and M. S. Rajeswari

Music Director : K. V. Mahadevan

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Mappillai vandhaan mappillai vandhaan

Maattu vandiyile

Mappillai vandhaan mappillai vandhaan

Maattu vandiyile

Female Part

Ponnu vandha ponnu vandha

Potti vandiyilae

Ponnu vandha ponnu vandha

Potti vandiyilae

Female Part

Pullaiya petha amma vandhaa

Motta vandiyilae

Pullaiya petha amma vandhaa

Motta vandiyilae

Female Part

Ponna petha appa vandhaan

Otta vandiyilae

Ponna petha appa vandhaan

Otta vandiyilae

Female Part

Mappillai vandhaan mappillai vandhaan

Maattu vandiyile

Female : Ponnu vandha ponnu vandha

Potti vandiyilae

Female Part

Kakka kadi kadichu kodutha

Kammarkattu muttayi

Sokka vanghi thinnuputtu

Vittaanyaa kottavi

Female Part

Kakka kadi kadichu kodutha

Kammarkattu muttayi

Sokka vanghi thinnuputtu

Vittaanyaa kottavi

Female Part

Ottaanj salliya eduthukkittu

Odunaanga maarukattu

Ottaanj salliya eduthukkittu

Odunaanga maarukattu

Oraazhakku arisi vaanghi

Olaiyil than pottukittu

Oraazhakku arisi vaanghi

Olaiyil than pottukittu

Female Part

Kottaanchoru aakkikittu

Kummaalamthaan pottukittu

Kottaanchoru aakkikittu

Kummaalamthaan pottukittu

Female Part

Kuzhavi kallu pullaiya onna

Kushiyaaga pethukittu

Kuzhavi kallu pullaiya onna

Kushiyaaga pethukittu

Females : Aaraaroo ..nee yaaroo

Arumaiyaana kozhandhai yaaroo

Aaraaroo ..nee yaaroo

Arumaiyaana kozhandhai yaaroo

தமிழ்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்

மாட்டு வண்டியிலே

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்

மாட்டு வண்டியிலே

பெண் : பொண்ணு வந்தா பொண்ணு வந்தா

பொட்டி வண்டியிலே…

பொண்ணு வந்தா பொண்ணு வந்தா

பொட்டி வண்டியிலே

பெண் : புள்ளைய பெத்த அம்மா வந்தா

மொட்ட வண்டியிலே

புள்ளைய பெத்த அம்மா வந்தா

மொட்ட வண்டியிலே

பெண் : பொண்ண பெத்த அப்பா வந்தான்

ஓட்ட வண்டியிலே.......

பொண்ண பெத்த அப்பா வந்தான்

ஓட்ட வண்டியிலே.......

பெண் : மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்

மாட்டு வண்டியிலே

பெண் : பொண்ணு வந்தா பொண்ணு வந்தா

பொட்டி வண்டியிலே…

பெண் : காக்கா கடி கடிச்சு கொடுத்த

கம்மர்க்கட்டு முட்டாயி

சோக்கா வாங்கி தின்னுப்புட்டு

விட்டானய்யா கொட்டாவி

பெண் : காக்கா கடி கடிச்சு கொடுத்த

கம்மர்க்கட்டு முட்டாயி

சோக்கா வாங்கி தின்னுப்புட்டு

விட்டானய்யா கொட்டாவி

பெண் : ஓட்டாஞ் சல்லிய எடுத்துகிட்டு

ஓடுனாங்க மாருக்கட்டு

ஓட்டாஞ் சல்லிய எடுத்துகிட்டு

ஓடுனாங்க மாருக்கட்டு

ஒராழாக்கு அரிசி வாங்கி

ஒலையிலத்தான் போட்டுக்கிட்டு

ஒராழாக்கு அரிசி வாங்கி

ஒலையிலத்தான் போட்டுக்கிட்டு

பெண் : கூட்டஞ்சோறு ஆக்கிகிட்டு

கும்மாளம்தான் போட்டுக்கிட்டு

கூட்டஞ்சோறு ஆக்கிகிட்டு

கும்மாளம்தான் போட்டுக்கிட்டு

பெண் : குழவிக் கல்லு புள்ளைய ஒண்ண

குஷியாக பெத்து கிட்டு

குழவிக் கல்லு புள்ளைய ஒண்ண

குஷியாக பெத்து கிட்டு

பெண் : ஆராரோ......... நீ யாரோ..........

அருமையான கொழந்தை யாரோ......

ஆராரோ......... நீ யாரோ..........

அருமையான கொழந்தை யாரோ.....

Song information

Singers: L. R. Eswari and M. S. Rajeswari

Release information: From Kaveriyin Kanavan (1959) · Singer: L. R. Eswari and M. S. Rajeswari · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: K. V. Mahadevan

Explore this song