Roman script
Singer : L. R. Eswari Music by : Jaya Vijaya Lyrics by : Kannadasan Female Part Mappillai pottu vitta maanikka mookuthi Mangaiyin kanneeril pesattum sangathi Mappillai pottu vitta maanikka mookuthi Mangaiyin kanneeril pesattum sangathi Female Part Theduthu theduthu mangaiyin ennam Oduthu oduthu mappillai ullam Mayanguthu mayanguthu thannai maranthu Kalanguthu kalanguthu kannai izhanthu Female Part Mappillai pottu vitta maanikka mookuthi Mangaiyin kanneeril pesattum sangathi Female Part Kunguma saanthu pattu kodaana kannam Kodhai en kadhalukku avan thantha chinnam Kunguma saanthu pattu kodaana kannam Kodhai en kadhalukku avan thantha chinnam Female Part Velvizhi azhugindra vedhanai thaduththu Kanneer vadivanthai kantha niruththu Yazhaiyin kuralai indrae ninaiththu Enthan naayagan manathai thiruththu Female Part Velvizhi azhugindra vedhanai thaduththu Kanneer vadivanthai kantha niruththu Yazhaiyin kuralai indrae ninaiththu Enthan naayagan manathai thiruththu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஜெயா விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மங்கையின் கண்ணீரில் பேசட்டும் சங்கதி மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மங்கையின் கண்ணீரில் பேசட்டும் சங்கதி பெண் : தேடுது தேடுது மங்கையின் எண்ணம் ஓடுது ஓடுது மாப்பிள்ளை உள்ளம் மயங்குது மயங்குது தன்னை மறந்து கலங்குது கலங்குது கண்ணை இழந்து பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மங்கையின் கண்ணீரில் பேசட்டும் சங்கதி பெண் : குங்குமச் சாந்துப்பட்டுக் கோடான கன்னம் கோதை என் காதலுக்கு அவன் தந்த சின்னம் குங்குமச் சாந்துப்பட்டுக் கோடான கன்னம் கோதை என் காதலுக்கு அவன் தந்த சின்னம் பெண் : வேல்விழி அழுகின்ற வேதனை தடுத்து கண்ணீர் வடிவதைக் கந்தா நிறுத்து ஏழையின் குரலை இன்றே நினைத்து எந்தன் நாயகன் மனதைத் திருத்து பெண் : வேல்விழி அழுகின்ற வேதனை தடுத்து கண்ணீர் வடிவதைக் கந்தா நிறுத்து ஏழையின் குரலை இன்றே நினைத்து எந்தன் நாயகன் மனதைத் திருத்து
Song information
Singer: L. R. Eswari
Music by: Jaya Vijaya
Lyrics by: Kannadasan
Release information: From Shanmuga Priya (1973) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Jaya Vijaya
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Shanmuga Priya
- Composer: Jaya Vijaya
- Lyricist: Kannadasan