Roman script
Singer : L. R. Eswari Music by : Jaya Vijaya Lyrics by : Kannadasan Female Part Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi Female Part Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi Female Part Uruluthu uruluthu mangaiyin ennam Pazhaguthu pazhaguthu mappillai kannam Adhisayam adhisayam nadakkattum munnam Ragasiyam ragasiyam yaenadi innum Female Part Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi Female Part Ponnunga veettai vittu maruveedu ponaa Ennenna ketkkuminnu yaar solla naanaa Ponnunga veettai vittu maruveedu ponaa Ennenna ketkkuminnu yaar solla naanaa Female Part Aththaan endraal aayiram muththu Aththaan thaanae avalukku soththu Illaram ondre pennukku needhi Inbam thunbam aalukku paathi Female Part Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi Female Part Vetkamum nananum engal thaai thantha veli Vaelikkum veli indru nee thantha thaali Vetkamum nananum engal thaai thantha veli Vaelikkum veli indru nee thantha thaali Female Part Paazhum manamae vetkathai vittu Naayagan munnae sorkkathai kaattu Raagam….aa…aa…aa…. Thaalam aa….aa….aa….a….alavudan pottu Raagam thaalam alavudan pottu Naalum iravum paadadi paattu Female Part Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஜெயா விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி..... பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி..... பெண் : உருளுது உருளுது மங்கையின் எண்ணம் பழகுது பழகுது மாப்பிள்ளை கன்னம் அதிசயம் அதிசயம் நடக்கட்டும் முன்னம் ரகசியம் ரகசியம் ஏனடி இன்னும் பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி..... பெண் : பொண்ணுங்க வீட்டை விட்டு மறுவீடு போனா என்னென்ன கேட்குமின்னு யார் சொல்ல நானா பொண்ணுங்க வீட்டை விட்டு மறுவீடு போனா என்னென்ன கேட்குமின்னு யார் சொல்ல நானா பெண் : அத்தான் என்றால் ஆயிரம் முத்து அத்தான் தானே அவளுக்குச் சொத்து இல்லறம் ஒன்றே பெண்ணுக்கு நீதி இன்பம் துன்பம் ஆளுக்குப் பாதி பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி..... பெண் : வெட்கமும் நாணமும் எங்கள் தாய் தந்த வேலி வேலிக்கும் வேலி இன்று நீ தந்த தாலி வெட்கமும் நாணமும் எங்கள் தாய் தந்த வேலி வேலிக்கும் வேலி இன்று நீ தந்த தாலி பெண் : பாழும் மனமே வெட்கத்தை விட்டு நாயகன் முன்னே சொர்க்கத்தைக் காட்டு ராகம்....ஆ......ஆ.....ஆ...... தாளம்......ஆஅ...ஆ...அ....அ.....அளவுடன் போட்டு ராகம் தாளம் அளவுடன் போட்டு நாளும் இரவும் பாடடி பாட்டு........ பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி..... மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி.....
Song information
Singer: L. R. Eswari
Music by: Jaya Vijaya
Lyrics by: Kannadasan
Release information: From Shanmuga Priya (1973) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Jaya Vijaya
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Shanmuga Priya
- Composer: Jaya Vijaya
- Lyricist: Kannadasan