Roman script

Singer : S. A. Rajkumar

Music by : S. A. Rajkumar

Male Part

Mannukkulla thangam irukku

Oli minnum vairam irukku

Nenjukulla dheivam irukku

Adhu onnae selvam namakku

Male Part

Mannaaththaa ellaarukkum saamithaanunga

Maanaththa kaakkum intha bhoomithaanunga

Intha vellakkatti manneduththu

Thinnaakkooda thiththikkumae

Usurodu saernthathintha mannuthaanuna

Male Part

Mannukkulla thangam irukku

Oli minnum vairam irukku…..ooh….

Male Part

Yaeru pootti poraadi yaeththam yaeri neer paaichchi

Paadupadum yaezhaikinbam mannallavaa

Mannai nambi nee vaazhu

Mannae namma thaai veedu

Ulaaththuke soru podum mannallavaa

Male Part

Mannu melaththaan namma pozhappu

Mannai nampiththaan namma ozhappu

Intha manna thottu ellorum kondaaduvom

Thiruneera pola nenjil poosi pann paaduvom

Male Part

Mannukkulla thangam irukku

Oli minnum vairam irukku…..ooh….

Male Part

buddhar yeshu valluvaru nabigal gandhi vallalaaru

Siththar nooru kandathintha mannallavaa

Jaadhi sandai illaathu samaya poosal kollaathu

Koodi vaazha solluthintha mannallavaa

Male Part

Mannukkagaththaan sandai paaru

Pidi mannukkagavae bharatha poru

Mannodu nam jenmam undaaguthu

Intha mannodu nam vaazhkkai mudivaaguthu

Male Part

Mannukkulla thangam irukku

Oli minnum vairam irukku

Nenjukulla dheivam irukku

Adhu onnae selvam namakku

Male Part

Mannaaththaa ellaarukkum saamithaanunga

Maanaththa kaakkum intha bhoomithaanunga

Intha vellakkatti manneduththu

Thinnaakkooda thiththikkumae

Usurodu saernthathintha mannuthaanuna

Male Part

Mannukkulla thangam irukku

Oli minnum vairam irukku…..ooh….

தமிழ்

பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு

ஒளி மின்னும் வைரம் இருக்கு

நெஞ்சுக்குள்ள தெய்வம் இருக்கு

அது ஒன்னே செல்வம் நமக்கு

ஆண் : மண்ணாத்தா எல்லாருக்கும் சாமிதானுங்க

மானத்தக் காக்கும் இந்த பூமிதானுங்க

இந்த வெல்லக்கட்டி மண்ணெடுத்து

தின்னாக் கூட தித்திக்குமே......

உசுரோடு சேர்ந்ததிந்த மண்ணுதானுங்க

ஆண் : மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு

ஒளி மின்னும் வைரம் இருக்கு........ஓஹ்...

ஆண் : ஏரு பூட்டி போராடி ஏத்தம் ஏறி நீர் பாய்ச்சி

பாடுபடும் ஏழைக்கின்பம் மண்ணல்லவா

மண்ணை நம்பி நீ வாழு

மண்ணே நம்ம தாய் வீடு

உலகத்துக்கே சோறு போடும் மண்ணல்லவா

ஆண் : மண்ணு மேலத்தான் நம்ம பொழப்பு

மண்ணை நம்பித்தான் நம்ம ஒழப்பு

இந்த மண்ணத் தொட்டு எல்லோரும் கொண்டாடுவோம்

திருநீரப் போல நெஞ்சில் பூசி பண் பாடுவோம்

ஆண் : மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு

ஒளி மின்னும் வைரம் இருக்கு......ஓஹ்...

ஆண் : புத்தர் இயேசு வள்ளுவரு நபிகள் காந்தி வள்ளலாரு

சித்தர் நூறு கண்டதிந்த மண்ணல்லவா

ஜாதி சண்டை இல்லாது சமய பூசல் கொள்ளாது

கூடி வாழ சொல்லுதிந்த மண்ணல்லவா

ஆண் : மண்ணுக்காகத்தான் சண்ட பாரு

பிடி மண்ணுக்காகவே பாரதப் போரு

மண்ணோடு நம் ஜென்மம் உண்டாகுது

இந்த மண்ணோடு நம் வாழ்க்கை முடிவாகுது....

ஆண் : மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு

ஒளி மின்னும் வைரம் இருக்கு

நெஞ்சுக்குள்ள தெய்வம் இருக்கு

அது ஒன்னே செல்வம் நமக்கு

ஆண் : மண்ணாத்தா எல்லாருக்கும் சாமிதானுங்க

மானத்தக் காக்கும் இந்த பூமிதானுங்க

இந்த வெல்லக்கட்டி மண்ணெடுத்து

தின்னாக் கூட தித்திக்குமே.......

உசுரோடு சேர்ந்ததிந்த மண்ணுதானுங்க

ஆண் : மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு

ஒளி மின்னும் வைரம் இருக்கு......ஓஹ்...

Song information

Singer: S. A. Rajkumar

Music by: S. A. Rajkumar

Release information: From Maru Malarchi (1998) · Lyricist: V. C. Vijayshankar

Explore this song