Roman script
Singer : Vaikom Vijaylakshmi Music by : Sean Roldan Female Part Aa…aaa…aaa…aa….aa.. Female Part Aa…aaa…aaa…aa….aa..(2) Female Part Mannilae eeramundu Mulkaatil poovum undu Nambinaal naalai undu Kai thaanga jeevan undu Female Part Engae ponaalum Pon vaanam kannodu Ellai ingillai Vaa kaalam nammodu Female Part Mannilae eeramundu Mulkaatil poovum undu Female Part Ullurudhi kaanbadhu dhaan Bhoomiyilae un uyaram Ennam seyal aagivittaal Ellaamae thedi varum Female Part Unmai vazhi nee nadanthae Povadhu dhaan vaazhvin aram Anbin kodi yetri vaika Thunai serum kodi tharam Female Part Thedal illaadha Uyir undo sollammaa Ellaam unnullae Adhai thedu kannammaa Female Part Aa…aaa…aaa…aa….aa..(2) Female Part Mannilae eeramundu Mulkaatil poovum undu Nambinaal naalai undu Kai thaanga jeevan undu Female Part Engae ponaalum Pon vaanam kannodu Ellai ingillai Vaa kaalam nammodu Female Part Mannilae eeramundu Mulkaatil poovum undu Nambinaal naalai undu Kai thaanga jeevan undu
தமிழ்
பாடகி : வைக்கம் விஜயலட்சுமி இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் பெண் : ஆ...ஆஅ....ஆஅ....ஆ.... பெண் : ஆ...ஆஅ....ஆஅ....ஆ....(2) பெண் : மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு பெண் : மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு பெண் : உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம் எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும் பெண் : உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம் அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம் பெண் : தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா பெண் : ஆ...ஆஅ....ஆஅ....ஆ....(2) பெண் : மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு பெண் : மண்ணிலே ஈரம் உண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு
Song information
Singer: Vaikom Vijaylakshmi
Music by: Sean Roldan
Release information: From Jai Bhim (2021) · Singer: Vaikom Vijaylakshmi · Lyricist: Yugabharathi · Music: Sean Roldan
Explore this song
- Singer: Vaikom Vijaylakshmi
- Film / album: Jai Bhim
- Composer: Sean Roldan