Roman script

Singers : Krishnaraj and Ranjani

Music by : Geethapriyan

Male Part

Mannavaru chinnavaru manasukeththa nallavaru

Manasaara vaazhththi paadungadi

Male and Chorus : Enga mannavara

Manasaara vaazhththi paadungadi

Female Part

Mannavaru chinnavaru manasukeththa nallavaru

Manasaara vaazhththi paadungadi

Female and Chorus : Enga chinnavara

Manasaara vaazhththi paadungadi

Male Part

Kalvi kanna thoranthavaru yaedariyaa mannavaru

Male and Chorus :

Engal kula naayakaru yaezhagalin kaavalaru

Female : Avar vazhi nadaththiduvaar mannavarin chinnavaru

Female and Chorus :

Vaanam paarkka vanthavaru vaazhvin vazhi nidravaru

Male Part

Oorukkaaga unmaiyaaga uzhaiththidum uththamaru

Female : Naattukkaaga nanmai seiyyya naalum uzhaikkum nallavaru

Male and Chorus :

Mannavaru chinnavaru manasukeththa nallavaru

Manasaara vaazhththi paadungadi enga mannavara

Manasaara vaazhththi paadungadi

Female and Chorus : Enga chinnavara

Manasaara vaazhththi paadungadi

Male Part

Anbu neri thavaraatha aalayamthaan mannvaru

Male and Chorus :

Eera manam ullavaru eegai gunam kondavaru

Female : Kula perumai kaakka vantha somakandan chinnavaru

Female and Chorus :

Kolli mala paavalaru vasathiyaa vaazhnthavaru

Male Part

Thanimanitha ozhukkaththin

Thaththuvamaam mannavaru

Female : Thanthai sollae manthiramena

Vaazhnthu varum chinnavaru

Male and Chorus :

Mannavaru chinnavaru manasukeththa nallavaru

Manasaara vaazhththi paadungadi enga mannavara

Manasaara vaazhththi paadungadi

Female and Chorus :

Mannavaru chinnavaru manasukeththa nallavaru

Manasaara vaazhththi paadungadi enga mannavara

Manasaara vaazhththi paadungadi

All : Enga mannavara

Manasaara vaazhththi paadungadi

தமிழ்

பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் ரஞ்சனி

இசையமைப்பாளர் : கீதாபிரியன்

ஆண் : மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு

மனசார வாழ்த்தி பாடுங்கடி

ஆண் மற்றும் குழு : எங்க மன்னவர

மனசார வாழ்த்தி பாடுங்கடி

பெண் : மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு

மனசார வாழ்த்தி பாடுங்கடி

பெண் மற்றும் குழு : எங்க சின்னவர

மனசார வாழ்த்தி பாடுங்கடி

ஆண் : கல்வி கண்ண தொறந்தவரு ஏடறியா மன்னவரு

ஆண் மற்றும் குழு :

எங்கள் குல நாயகரு ஏழைகளின் காவலரு

பெண் : அவர் வழி நடந்திடுவார் மன்னவரின் சின்னவரு

பெண் மற்றும் குழு :

வானம் பார்க்க வந்தவரு வாழ்வின் வழி நின்றவரு

ஆண் : ஊருக்காக உண்மையாக உழைத்திடும் உத்தமரு

பெண் : நாட்டுக்காக நன்மை செய்ய நாளும் உழைக்கும் நல்லவரு

ஆண் மற்றும் குழு :

மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு

மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க மன்னவர

மனசார வாழ்த்தி பாடுங்கடி

பெண் மற்றும் குழு : எங்க சின்னவர

மனசார வாழ்த்தி பாடுங்கடி...

ஆண் : அன்பு நெறி தவறாத ஆலயம்தான் மன்னவரு

ஆண் மற்றும் குழு :

ஈர மனம் உள்ளவரு ஈகை குணம் கொண்டவரு

பெண் : குலப் பெருமை காக்க வந்த சோமகண்டன் சின்னவரு

பெண் மற்றும் குழு :

கொல்லிமல பாவலரு வசதியா வாழ்ந்தவரு

ஆண் : தனிமனித ஒழுக்கத்தின் தத்துவமாம் மன்னவரு

பெண் : தந்தை சொல்லே மந்திரமென வாழ்ந்து வரும் சின்னவரு

ஆண் மற்றும் குழு :

மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு

மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க மன்னவர

மனசார வாழ்த்தி பாடுங்கடி

பெண் மற்றும் குழு :

மன்னவரு சின்னவரு மனசுக்கேத்த நல்லவரு

மனசார வாழ்த்தி பாடுங்கடி எங்க சின்னவர

மனசார வாழ்த்தி பாடுங்கடி

அனைவரும் : எங்க மன்னவர

மனசார வாழ்த்தி பாடுங்கடி

Song information

Singers: Krishnaraj and Ranjani

Music by: Geethapriyan

Release information: From Mannavaru Chinnavaru (1999) · Lyricist: Kalaipuli S. Thanu

Explore this song