Roman script
Singers : Sukhwinder Singh and Ranjani Music by : Geethapriyan Chorus Mmmm…..mmm……mmm…..mmm…mmm.. Ooooh…..ooooh….ooh…. Male Part Kaththi vaiththu kanal rendum Yuththam seiyyuthae adhu eppadi Adhu eppadi adhu eppadi Female Part Muththamennum eera theeyil Idhayam Vendhathae adhu appadi Adhu appadi adhu appadi Male Part Pournami unnai thottathum en kai Vaanamengum kadhal kondu Vinnmeen theenduthae Female : Adhu eppadi adhu eppadi adhu eppadi Male Part Kaththi vaiththu kangal rendum Yuththam seiyyuthae adhu eppadi Adhu eppadi adhu eppadi Male Part Sikki mukki kallai pola Theeppidikkum muththathaalae Anaippathu kuttram endru solvaayaa Female Part Mmm muththam muttum muththathaalae Moochchu muttum vekkaththaalae Mazhaiyinil aadai neithu anivenaa Male Part Hae kottum aruvi thottu thazhuva Vetkkapaduvaayaa Female : Ennai moga kadalil neechchal pazhaga Thalli viduvaayaa Male Part Ho idhuthaan manamatha vellam
Padagu polae midhakka pazhagadi hoi Female : Adhu eppadi adhu eppadi adhu eppadi Male Part Ho…..Kaththi vaiththu kanal rendum Yuththam seiyyuthae adhu eppadi Adhu eppadi adhu eppadi Chorus Mmmmm…..mmm…..mmm…. Mm…..mmmm….mm….mmmm Female Part Moochchi rendai modha solli Veppa nilai maara solli Poovukkullum minsaaram pizhinthaayae Male Part Kannirendai mooda solli Meesai kuththum paadam solli Aaradiyai eeradiyaai velvaenae Female Part Haei vetta veliyil Kottum nilavil tajmahal naanaa Male : En mumtaz neeyae shajahaan naanae Tajmahal neenae Female Part Nilavukku selai thanthu kulirai Maranthu thoonga solvom Male : Adhu eppadi adhu eppadi adhu eppadi Male Part Oo….oohho kaththi vaiththu kanal rendum Yuththam seiyyuthae adhu eppadi Adhu eppadi adhu eppadi Female Part Pournami unnai thottathum un kai Vaanamengum kadhal kondu Vinnmeen theenduthae Male Part Adhu eppadi adhu eppadi adhu eppadi Both : Adhu Ippadi adhu ippadi adhu ippadi
தமிழ்
பாடகர்கள் : சுக்விந்தர் சிங் மற்றும் ரஞ்சனி இசையமைப்பாளர் : கீதாபிரியன் குழு : ம்ம்ம்ம.....ம்மம்....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்... ஓஓஓஹ்....ஓஓஓஹ்...ஓஓஹ் ஆண் : கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி பெண் : முத்தமென்னும் ஈரத் தீயில் இதயம் வெந்ததே அது அப்படி அது அப்படி அது அப்படி ஆண் : பௌர்ணமி உன்னை தொட்டதும் என் கை வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே பெண் : அது எப்படி அது எப்படி அது எப்படி..... ஆண் : கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி..... ஆண் : சிக்கி முக்கி கல்லை போல தீப்பிடிக்கும் முத்தத்தாலே அணைப்பது குற்றம் என்று சொல்வாயா பெண் : ம்ம்ம் முத்தம் முட்டும் முத்தத்தாலே மூச்சு முட்டும் வெக்கத்தாலே மழையினில் ஆடை நெய்து அணிவேனா ஆண் : ஹே கொட்டும் அருவி தொட்டு தழுவ வெட்கப்படுவாயா பெண் : என்னை மோக கடலில் நீச்சல் பழக தள்ளி விடுவாயா ஆண் : ஹோ இதுதான் மன்மத வெள்ளம் படகு போலே மிதக்க பழகடி ஹோய் பெண் : அது எப்படி அது எப்படி அது எப்படி ஆண் : ஹோ......கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி..... குழு : ம்ம்ம்ம.....ம்மம்....ம்ம்ம்.... ம்ம்.....ம்ம்ம்ம்....ம்ம்.....ம்ம்ம்ம்... பெண் : மூச்சி ரெண்டை மோத சொல்லி வெப்ப நிலை மாற சொல்லி பூவுக்குள்ளும் மின்சாரம் பிழிந்தாயே ஆண் : கண்ணிரெண்டை மூடச் சொல்லி மீசை குத்தும் பாடம் சொல்லி ஆறடியை ஈரடியாய் வெல்வேனே பெண் : ஹேய் வெட்ட வெளியில் கொட்டும் நிலவில் தாஜ்மஹால் நானா ஆண் : என் மும்தாஜ் நீயே ஷாஜஹான் நானே தாஜ்மஹால் நீனே பெண் : நிலவுக்கு சேலை தந்து குளிரை மறந்து தூங்க சொல்வோம் ஆண் : அது எப்படி அது எப்படி அது எப்படி ஆண் : ஓ...ஒஹ்ஹோ கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே அது எப்படி அது எப்படி அது எப்படி பெண் : பௌர்ணமி என்னை தொட்டதும் உன் கை வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே ஆண் : அது எப்படி அது எப்படி அது எப்படி இருவர் : அது இப்படி அது இப்படி அது இப்படி
Song information
Singers: Sukhwinder Singh and Ranjani
Music by: Geethapriyan
Release information: From Mannavaru Chinnavaru (1999) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Sukhwinder Singh and Ranjani
- Film / album: Mannavaru Chinnavaru
- Composer: Geethapriyan