Roman script
Mannavan Vanthaanae Song Lyrics from “Election” Tamil film starring “Vijay Kumar and Preethi Asrani” in a lead role. This song was sung by “Haricharan and Shwetha Mohan” and the music is composed by “Govind Vasantha“. Lyrics works are penned by lyricist “Yuga Bharathi”. Singers : Haricharan and Shwetha Mohan Music by : Govind Vasantha Lyrics by : Yuga Bharathi Chorus {Kodimullai imaigal padapadakka Kulir manjal mugamum sivanthirukka Uravennum kayiru karam pidikka Sugam vanthae uyiru siraiyedukka} – (3) Female Part Mannavan vanthaanae Malligai poo polae Nenjilae anantham Koodum nannaalithae Male Part Kannilae orr vetkkam Sinthiyae nee sella Sorkkamae kai sera Vaanae kondaaduthae Female Part Nooru nooru kadhai neeyum pesa Mazhai mega thoranam kattaatho Both : Ora ora vizhi kolam poda Kadalosai kaigalai thattaatho Male : Oo…..oo…oo….ooo….. Chorus Kodimullai imaigal padapadakka Kulir manjal mugamum sivanthirukka Uravennum kayiru karam pidikka Sugam vanthae uyiru siraiyedukka Female Part Maayavan maarbilae Maanthalir nee vizha Kaayame aagidaa Kathalai kaattuvaan Female Part Naaname naani odida Naayagan aasai koodida Paathi theriya meethi puiriya Inba nathi paayalaam Both : Koondhaludan meesai mothida Male : Kollaiyida kaigal kodhida Both : Kaalam muzhuthum Kaanum sugaththil Kannmayangi thoongaamal Female Part Alavillaa magizhvu edhuvarai Valaiyosai sinungum adhuvarai Mudivillaa sugamum edhuvarai Kolusaasai kulungum adhuvarai Kannellaam kurumbu edhuvarai Pudhu pattu kasangum adhuvarai Thadupillaa thazhval edhuvarai Thalai kodhum viralgal athuvarai Male Part Vaazhum varai vaazhnthae pogaamal Vaari tharuvaene naan ennai Female : Pothum ena nee koorinaalum Kadhal oyaathae Male Part Thevai ena ketkum munnaalae Thenil unnai moozhga seivenae Both : Thedhi kizhamai theerntha pothum Paasam theeraathe Female Part Kodugalai thaandidaamale Kolamida naanum yaenginaal Kodi varuda thavamum varamaai Nerungi varume Male Part Naanum unathu tholil sernthida Maalaiyena maari vaazhnthida Both : Kodai veyilum kulira kulira Mazhaiyai tharumae Female Part Alavillaa magizhvu edhuvarai Valaiyosai sinungum adhuvarai Mudivillaa sugamum edhuvarai Kolusaasai kulungum adhuvarai Kannellaam kurumbu edhuvarai Pudhu pattu kasangum adhuvarai Thadupillaa thazhval edhuvarai Thalai kodhum viralgal athuvarai
தமிழ்
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடலாசிரியர் : யுகபாரதி குழு : {கொடிமுல்லை இமைகள் படபடக்க குளிர் மஞ்சள் முகமும் சிவந்திருக்க உறவென்னும் கயிறு கரம் பிடிக்க சுகம் வந்தே உயிரு சிறையெடுக்க} - (3) பெண் : மன்னவன் வந்தானே மல்லிகை பூ போலே நெஞ்சிலே ஆனந்தம் கூடும் நன்னாளிதே ஆண் : கண்ணிலே ஓர் வெட்கம் சிந்தியே நீ செல்ல சொர்க்கமே கை சேர வானே கொண்டாடுதே பெண் : நூறு நூறு கதை நீயும் பேச மழை மேக தோரணம் கட்டாதோ இருவர் : ஓர ஓர விழி கோலம் போட கடலோசை கைகளை தட்டாதோ ஆண் : ஓ.....ஓ......ஓ.....ஓஒ..... குழு : கொடிமுல்லை இமைகள் படபடக்க குளிர் மஞ்சள் முகமும் சிவந்திருக்க உறவென்னும் கயிறு கரம் பிடிக்க சுகம் வந்தே உயிரு சிறையெடுக்க பெண் : மாயவன் மார்பிலே மாந்தளிர் நீ விழ காயமே ஆகிடா காதலை காட்டுவான் பெண் : நாணமே நானி ஓடிட நாயகன் ஆசை கூடிட பாதி தெரிய மீதி புரிய இன்ப நதி பாயலாம் இருவர் : கூந்தலுடன் மீசை மோதிட ஆண் : கொல்லையிட கைகள் கோதிட இருவர் : காலம் முழுதும் காணும் சுகத்தில் கண்மயங்கி தூங்கலாம் பெண் : அளவில்லா மகிழ்வு எதுவரை வளையோசை சினுங்கும் அதுவரை முடிவில்லா சுகமும் எதுவரை கொலுசாசை குலுங்கும் அதுவரை கண்ணெல்லாம் குறும்பு எதுவரை புது பட்டு கசங்கும் அதுவரை தடுப்பில்லா தழுவல் எதுவரை தலை கோதும் விரல்கள் அதுவரை ஆண் : வாழும் வரை வாழ்ந்தே போகாமல் வாரி தருவேனே நான் என்னை பெண் : போதும் என நீ கூறினாலும் காதல் ஓயாதே ஆண் : தேவை என கேட்கும் முன்னாலே தேனில் உன்னை மூழ்க செய்வனே இருவர் : தேதி கிழமை தீர்ந்த போதும் பாசம் தீராதே பெண் : கோடுகளை தாண்டிடாமலே கோலமிட நானும் ஏங்கினாள் கோடி வருட தவமும் வரமாய் நெருங்கி வருமே ஆண் : நானும் உனது தோளில் சேர்ந்திட மாலையென மாறி வாழ்ந்திட இருவர் : கோடை வெயிலும் குளிர குளிர மழையை தருமே பெண் : அளவில்லா மகிழ்வு எதுவரை வளையோசை சினுங்கும் அதுவரை முடிவில்லா சுகமும் எதுவரை கொலுசாசை குலுங்கும் அதுவரை கண்ணெல்லாம் குறும்பு எதுவரை புது பட்டு கசங்கும் அதுவரை தடுப்பில்லா தழுவல் எதுவரை தலை கோதும் விரல்கள் அதுவரை
Song details
Singers: Haricharan and Shwetha Mohan
Music by: Govind Vasantha
Lyrics by: Yuga Bharathi
Release information: From Election (2024) · Singer: Haricharan and Shwetha Mohan · Lyricist: Yugabharathi · Music: Govind Vasantha
- Singer: Haricharan and Shwetha Mohan
- Film / album: Election
- Composer: Govind Vasantha
- Lyricist: Yuga Bharathi