Roman script
Singer : K. J. Jesudass Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Mannavan oorvalamo Thaai manamenum theri varumo Pon magal seedhanamo Un punnagai moganamo Vaan nilavo vinnmeengalin nayanangalo Thaen malaro manamediyin nalinangalo Male Part Mannavan oorvalamo Thaai manamenum theri varumo Pon magal seedhanamo Un punnagai moganamo Male Part Kaaviriyo kaaviyamo Kaalaththin kolangalo Kaaviriyo kaaviyamo Kaalaththin kolangalo Maargazhi maadhamo malligai vaasamo Vasanthame vanthatho…. Male Part Mannavan oorvalamo Thaai manamenum theri varumo Pon magal seedhanamo Un punnagai moganamo Vaan nilavo vinnmeengalin nayanangalo Thaen malaro manamediyin nalinangalo Male Part Mannavan oorvalamo Thaai manamenum theri varumo Pon magal seedhanamo Un punnagai moganamo Male Part Poonguyilo pon ezhilo Thendralin aalaapanai Poonguyilo pon ezhilo Thendralin aalaapanai Anantha raagamo anbenum dheepamo Dheivamae thanthatho Male Part Mannavan oorvalamo Thaai manamenum theri varumo Pon magal seedhanamo Un punnagai moganamo Vaan nilavo vinnmeengalin nayanangalo Thaen malaro manamediyin nalinangalo Male Part Mannavan oorvalamo Thaai manamenum theri varumo Pon magal seedhanamo Un punnagai moganamo…
தமிழ்
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோகனமோ வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ ஆண் : மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோகனமோ ஆண் : காவிரியோ காவியமோ காலத்தின் கோலங்களோ காவிரியோ காவியமோ காலத்தின் கோலங்களோ மார்கழி மாதமோ மல்லிகை வாசமோ வசந்தமே வந்ததோ.... ஆண் : மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோகனமோ வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ ஆண் : மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோகனமோ ஆண் : பூங்குயிலோ பொன் எழிலோ தென்றலின் ஆலாபனை பூங்குயிலோ பொன் எழிலோ தென்றலின் ஆலாபனை ஆனந்த ராகமோ அன்பெனும் தீபமோ தெய்வமே தந்ததோ....... ஆண் : மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோகனமோ வான் நிலவோ விண்மீன்களின் நயனங்களோ தேன் மலரோ மணமேடையின் நளினங்களோ ஆண் : மன்னவன் ஊர்வலமோ தாய் மனமெனும் தேர் வருமோ பொன் மகள் சீதனமோ உன் புன்னகை மோகனமோ
Song information
Singer: K. J. Jesudass
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Kaalam (1981) · Singer: K. J. Jesudass · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Kaalam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali