Roman script

Singer : S. P. B. Charan

Music by : G.V. Prakash Kumar

Male Part

Ae….ho…..

Ini nalla neramthaan

Kaththiruntha ha haa

Kaadhalan naan….

Yae…..mettu potta oru paadakan naan

Kavithaiyum hoo….varumingae

Paadaamal naan ippo viduvaenaa

Male Part

Manmathan naanthaanaa….

Thanthana thannaanaa…

Nenjilae ponmaanaa….

Naavilae thillanaa tharaththaa

Male Part

Ae….ho…..

Ini namma naeramthaan

Thigidu thaththa thigidu thaththa

Male Part

Manmathan naanthaanaa….haan

Thanthana thannaanaa…

Nenjilae ponmaanaa….

Naavilae thillanaa tharaththaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பி. சரண்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஏ.....ஹோ.....

இனி நல்ல நேரம்தான்

காத்திருந்த ஹ ஹா

காதலன் நான்

ஏ......மெட்டு போட்ட ஒரு பாடகன் நான்

கவிதையும் ஹூ........வருமிங்கே

பாடாமல் நான் இப்போ விடுவேனா

ஆண் : மன்மதன் நான்தானா......

தந்தன தன்னானா......

நெஞ்சிலே பொன்மானா....

நாவிலே தில்லானா தரத் தா.....

ஆண் : ஏ......ஹோ.......

இனி நம்ம நேரம்தான்

திகிடு தாத்த திகிடு தாத்த

ஆண் : மன்மதன் நான்தானா......ஹான்

தந்தன தன்னானா......

நெஞ்சினில் பொன்மானா.....

நாவிலே தில்லானா அஹ ஹா.....

Song information

Singer: S. P. B. Charan

Music by: G.V. Prakash Kumar

Release information: From Putham Pudhu Kaalai (2020) · Lyricist: Kaber Vasuki

Explore this song