Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Manoj – Gyan Lyrics by : Vaali Male Part Haei Female : Yaei Male : Yaei Female : Yaei Male : Yaei Female : Yaei Male Part Manmatha rojavae unai aadayil moodaathae Female : En mana rajavae mana aasaiyai thoondaathae Male Part Adi kanmani enthanin ponmaniyae Magam niththamum pournamiyae Female : En mannavan unthanin kann vazhiyae Sugam kandathu paingiliyae Male Part Manmatha rojavae unai aadayil moodaathae Female : En mana rajavae mana aasaiyai thoondaathae Male Part Adi kanmani enthanin ponmaniyae Mugam nithamum pournamiyae Female : En mannavan unthanin kann vazhiyae Sugam kandathu paingiliyae Male Part Oo….manmatha rojavae unai aadaiyil moodaathae Male Part En theeraatha thaagam nee theerkka vendum Idhazh sinthum thaenai nee oottravaa aaaa Female : Aa….aa..aah…..en soodaana thegam nee aattra vendum Panneerai nenjil nee vaarkka vaa
Male : Thangamalae aasai ezhum Female : Aahha Male : Thaanagavae aadai vizhum… Male Part Manmatha rojavae Female : Aahh Male : Unai aadaiyil moodaathae Female : En mana rajavae mana aasaiyai thoondaathae Male Part Adi kanmani enthanin ponmaniyae Mugam nithamum pournamiyae Female : En mannavan unthanin kann vazhiyae Sugam kandathu paingiliyae Male Part En samanthipoovae sangeetha thaenae Sugamaaga ennai thaalaatta vaa Female : Aa….aa…aa…en ponthendral thaerae kaveri neerae Idhamaaga ennaoi neerattavaa Female : En vaanilae neethaan nilaa Naalthorumae kadhal vizhaa Male Part Manmatha rojavae unai aadayil moodaathae Female : En mana rajavae mana aasaiyai thoondaathae Male Part Adi kanmani enthanin ponmaniyae Mugam nithamum pournamiyae Female : En mannavan unthanin kann vazhiyae Sugam kandathu paingiliyae Male Part ………………… Female : ……………… Both : ……………………..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஹேய் பெண் : ஏய் ஆண் : ஏய் பெண் : ஏய் ஆண் : ஏய் பெண் : ஏய் ஆண் : மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே.... ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே முகம் நித்தமும் பௌர்ணமியே பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே சுகம் கண்டது பைங்கிளியே.... ஆண் : மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே.... ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே முகம் நித்தமும் பௌர்ணமியே பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே சுகம் கண்டது பைங்கிளியே.... ஆண் : ஓ.....மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே ஆண் : என் தீராத தாகம் நீ தீர்க்க வேண்டும் இதழ் சிந்தும் தேனை நீ ஊற்றவா ஆஆஆ பெண் : ஆ...ஆ....ஆஹ் என் சூடான தேகம் நீ ஆற்ற வேண்டும் பன்னீரை நெஞ்சில் நீ வார்க்க வா ஆண் : தாங்காமலே ஆசை எழும் பெண் : ஆஹ்ஹ ஆண் : தானாகவே ஆடை விழும்.. ஆண் : மன்மத ரோஜாவே பெண் : ஆஹ்ஹ ஆண் : உனை ஆடையில் மூடாதே பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே.... ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே முகம் நித்தமும் பௌர்ணமியே பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே சுகம் கண்டது பைங்கிளியே.... ஆண் : என் சாமந்திபூவே சங்கீத தேனே சுகமாக என்னை தாலாட்ட வா பெண் : ஆ....ஆ....ஆ.....என் பூந்தென்றல் தேரே காவேரி நீரே இதமாக என்னை நீராட்டவா பெண் : என் வானிலே நீதான் நிலா நாள்தோறுமே காதல் விழா... ஆண் : மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே.... ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே முகம் நித்தமும் பௌர்ணமியே பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே சுகம் கண்டது பைங்கிளியே.... ஆண் : ....................... பெண் : ....................... இருவர் : ........................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Manoj – Gyan
Lyrics by: Vaali
Release information: From Velicham (1987) · Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Velicham
- Composer: Manoj – Gyan
- Lyricist: Vaali