Roman script
Singers : Rajkumar Bharathy and Vani Jairam Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Manjal veyyil sevvaanathil Minna kandaen santhoshaththil Male Part Pudhuvitha kavithaigal palavitha paravaigal Solla solla Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu Mella mella…. Female Part Manjal veyyil sevvaanathil Minna kandaen santhoshaththil Female Part Pudhuvitha kavithaigal palavitha paravaigal Solla solla Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu Mella mella Male Part Udhadu enum kadhavugalai Thiranthu vidu thiranthu vidu Anbe naan thaenkudikka haan Female Part Iravu varai poruthu iru Thanimaiyilae thanimaiyilae Medhuvaaga naan kodukka Male Part Yaeraalam inbam undu Idhaloram alliththaa Yaeraalam inbam undu Idhaloram alliththaa Female : Ellaamae unakkaagaththaan Male Part Manjal veyyil sevvaanathil Female : Minna kandaen santhoshaththil Male Part Pudhuvitha kavithaigal palavitha paravaigal Solla solla Female : Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu Mella mella Female Part Kaniththirukkum pazham nazhuvi Paalil vizha paazhil vizh Inneram nee suvaikka haa Male Part Analil vizhum mezhuguyena Uruguvathaen uruguvathaen Pon meni naan anaikka Female Part Oyaamal thollai seiyyum Vilaiyaattu pillai nee Oyaamal thollai seiyyum Vilaiyaattu pillai nee Male : Thaayaagi thaalaattu nee Female Part : Manjal veyyil sevvaanathil Male : Minna kandaen santhoshaththil Female Part Pudhuvitha kavithaigal palavitha paravaigal Solla solla Male : Mani vizhi mayanguthu malarudal thazhuvuthu Mella mella Both : Mella mella…..mella mella….. Mella mella…..
தமிழ்
பாடகர்கள் : ராஜ்குமார் பாரதி மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில் மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் ஆண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள் சொல்ல சொல்ல மணி விழி மயங்குது மலருடல் தழுவுது மெல்ல மெல்ல.... பெண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில் மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் பெண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள் சொல்ல சொல்ல மணி விழி மயங்குது மலருடல் தழுவுது மெல்ல மெல்ல.... ஆண் : உதடு எனும் கதவுகளை திறந்து விடு திறந்து விடு அன்பே நான் தேன் குடிக்க ஹான் பெண் : இரவு வரை பொறுத்து இரு தனிமையிலே தனிமையிலே மெதுவாக நான் கொடுக்க ஆண் : ஏராளம் இன்பம் உண்டு இதழோரம் அள்ளித்தா ஏராளம் இன்பம் உண்டு இதழோரம் அள்ளித்தா பெண் : எல்லாமே உனக்காகத்தான்..... ஆண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில் பெண் : மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் ஆண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள் சொல்ல சொல்ல பெண் : மணி விழி மயங்குது மலருடல் தழுவுது மெல்ல மெல்ல.... பெண் : கனித்திருக்கும் பழம் நழுவி பாலில் விழ பாலில் விழ இந்நேரம் நீ சுவைக்க ஹா ஆண் : அணலில் விழும் மெழுகுயென உருகுவதேன் உருகுவதேன் பொன் மேனி நான் அணைக்க பெண் : ஓயாமல் தொல்லை செய்யும் விளையாட்டு பிள்ளை நீ ஓயாமல் தொல்லை செய்யும் விளையாட்டு பிள்ளை நீ ஆண் : தாயாகி தாலாட்டு நீ..... பெண் : மஞ்சள் வெய்யில் செவ்வானத்தில் ஆண் : மின்னக் கண்டேன் சந்தோஷத்தில் பெண் : புதுவித கவிதைகள் பலவித பறவைகள் சொல்ல சொல்ல ஆண் : மணி விழி மயங்குது மலருடல் தழுவுது மெல்ல மெல்ல.... இருவர் : மெல்ல மெல்ல....மெல்ல மெல்ல.... மெல்ல மெல்ல....
Song information
Singers: Rajkumar Bharathy and Vani Jairam
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Sankari (1984) · Singer: Rajkumar Bharathy and Vani Jairam · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: Rajkumar Bharathy and Vani Jairam
- Film / album: Sankari
- Composer: V. Kumar
- Lyricist: Vaali