Roman script
Singers : Brinda, Ananthu and Santhosh Narayanan
Music by : Santhosh Narayanan
Chorus
Ulagam unadhaai
Varaivaai manidhi
Manidhi veliyae vaa
Manidhan endra sollukkullae
Adangathae pennae
Chorus
Uyaram unadhae dhaan
Amarndhaal uyaram theriyadhu nee
Nimirndhae vaa pennae
Chorus
Manidhi veliyae vaa
Manidhiii….. manidhiii…
Veliyae vaa..veliyae vaaa…ooo..
Chorus
{Koondai koththi paar
Athu thirakkum
Siragai neeti paar
Seetedukathae evanukkum} (2)
Chorus
{Koondai koththi paar Male : {Manidhi veliyae vaa…} (4)
Athu thirakkum
Siragai neeti paar
Seetedukathae evanukkum} (2)
Chorus
{Manidhi veliye vaa….} (4)
Female Part
Yaaro vandhu suthanthiram kodukka
Neeyo adimai illaiyadi
Male Part
Un manadhil un suthandhiram undu
Neeyae unarndhu kandupudi
Manidhi veliye vaa….
Manidhiii….. manidhiii…
Female Part
Neeyae un sirai
Unnidam irundhae
Valadhu kaal vaithae veliyae vaa…aaa
Manidhi veliyae vaa
Chorus
Manidhi veliyae vaa….
Manidhan endra sollukkullae
Adangathae pennae
Chorus
Manidhi veliyae vaa
Uyaram unadhae dhaan….
Amarndhaal uyaram theriyadhu nee
Nimirndhae vaa pennae
Chorus
{Koondai koththi paar Male : Aaaaaa….aaaaa…aaaa..
Athu thirakkum
Siragai neeti paar
Seetedukathae evanukkum} (2)
Male Part
Aindhu vayadhu pinju pennai
Nasukkum kaamugan ingundu
Araikurai aadai kaaranama…
Andha sisuvaiyum selaiyil moodanum…
Male Part
Than mana thavarai unnidam thinikkum
Thandhira ulagam idhu gavani
Aanukku thaai paal surandhidum kaambil
Unakku kalli paal kasindhidum kanmani
Male Part
Kanmani.. eeeee..eeeeeeee..eee
Kanmani..eeeeeee..eeeeeee
Kanmani…eeeeeee…….தமிழ்
பாடகி : பிருந்தா
பாடகா்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்
குழு : உலகம் உனதாய்
வரைவாய் மனிதி மனிதி
வெளியே வா மனிதன்
என்ற சொல்லுக்குள்ளே
அடங்காதே பெண்ணே
குழு : உயரம் உனதேதான்
அமா்ந்தால் உயரம் தொியாது
நீ நிமிா்ந்தே வா பெண்ணே
குழு : மனிதி வெளியே வா
மனிதி ......... மனிதி ........
வெளியே வா..........
வெளியே வா............ஓஓஓ
குழு : { கூண்டை கொத்திப் பாா்
அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா்
சீட்டெடுக்காதே எவனுக்கும் } (2)
குழு : { கூண்டை கொத்திப் பாா்
ஆண் : { மனிதி வெளியே வா } (4)
அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா்
சீட்டெடுக்காதே எவனுக்கும் } (2)
குழு : { மனிதி வெளியே வா } (4)
பெண் : யாரோ வந்து
சுதந்திரம் கொடுக்க
நீயோ அடிமை இல்லையடி
ஆண் : உன் மனதில்
உன் சுதந்திரம் உண்டு
நீயே உணா்ந்து கண்டுபிடி
மனிதி வெளியே வா
மனிதி மனிதி
பெண் : நீயே உன் சிறை
உன்னிடம் இருந்தே
வலது கால் வைத்தே
வெளியே வா மனிதி
வெளியே வா
குழு : மனிதி வெளியே வா
மனிதன் என்ற சொல்லுக்குள்ளே
அடங்காதே பெண்ணே
குழு : மனிதி வெளியே வா
உயரம் உனதேதான்
அமா்ந்தால் உயரம் தொியாது
நீ நிமிா்ந்தே வா பெண்ணே
குழு : { கூண்டை கொத்திப் பாா்
ஆண் : ............................................
அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா்
சீட்டெடுக்காதே எவனுக்கும் } (2)
ஆண் : ஐந்து வயதுப் பிஞ்சுப்
பெண்ணை நசுக்கும் காமுகன்
இங்குண்டு அரைகுறை ஆடை
காரணமா அந்த சிசுவையும்
சேலையில் மூடனும்
ஆண் : தன்மன தவறை
உன்னிடம் திணிக்கும்
தந்திர உலகம் இது கவனி
ஆணுக்குத் தாய்ப்பால்
சுரந்திடும் காம்பில் உனக்குக்
கள்ளிப்பால் கசிந்திடும்
கண்மணி
ஆண் : கண்மணி...........
கண்மணி ......... கண்மணி........Song information
Singers: Brinda, Ananthu and Santhosh Narayanan
Music by: Santhosh Narayanan
Release information: From Iraivi (2016) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Brinda
- Singer: Ananthu and Santhosh Narayanan
- Film / album: Iraivi
- Composer: Santhosh Narayanan