Roman script
Singer : A. P. Komala Music by : T. R. Pappa Female Part Manidha vaazhvilae magimaiyanadhae Manidha vaazhvilae magimaiyanadhae Manidha vaazhvilae magimaiyanadhae Malarum kaadhal sugamae Manidha vaazhvilae…. Female Part Kaniyum kadhal thanai kavarum thoondil panamae Inimai yaavum pera ilamai kaalam nalamae Manidha vaazhvilae……………… Female Part Selvam pogum varum selavu koodum kuraiyum Sugam adaiya baakiyam venum… Lalalala lalala lala lalala Ilam paruvam maarinaal paruvam maarinaal Naraiyum thiraiyum urudhi enavae Ilamaiyil peruga inbamae Peruga inbamae… peruga inbamae Female Part Manidha vaazhvilae magimaiyanadhae Manidha vaazhvilae magimaiyanadhae Malarum kaadhal sugamae……….
தமிழ்
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : மனித வாழ்விலே மகிமையானதே மனித வாழ்விலே மகிமையானதே மனித வாழ்விலே மகிமையானதே மலரும் காதல் சுகமே மனித வாழ்விலே ..... பெண் : கனியும் காதல் தனை கவரும் தூண்டில் பணமே இனிமை யாவும் பெற இளமைக் காலம் நலமே மனித வாழ்விலே ..... பெண் : செல்வம் போகும் வரும் செலவு கூடும் குறையும் சுகம் அடைய பாக்கியம் வேணும்.. லாலாலா...லாலாலா...லாலாலா... இளம் பருவம் மாறினால் பருவம் மாறினால் நரையும் திரையும் உறுதி எனவே இளமையில் பெறுக இன்பமே பெறுக இன்பமே.....பெறுக இன்பமே..... பெண் : மனித வாழ்விலே மகிமையானதே மனித வாழ்விலே மகிமையானதே மலரும் காதல் சுகமே....
Song information
Singer: A. P. Komala
Music by: T. R. Pappa
Release information: From Athma Shanthi (1952) · Lyricist: T.N.Rajappa
Explore this song
- Singer: A. P. Komala
- Film / album: Athma Shanthi
- Composer: T. R. Pappa