Roman script
Singer : Srinivas Music by : Mani Sharma Male Part Manidhaa.. manidhaa Idhudhaan needhiyoo Kaadhal purindhaal Kanneer coolie yoo Male Part Siragu vizhundhaal Pudhidhaai mulaikkum Vaan veezhvadhoo Ho oh hh Male Part Manidhaa.. manidhaa Idhudhaan needhiyoo Kaadhal purindhaal Kanneer coolie yoo Male Part Payanigal nadappaar Nizhalil nizhalil Nizhal tharum maramoo Veyilil veyilil Male Part Kadandhavar iruppaar Karaiyil karaiyil Kadathiya padagoo Alaiyil alaiyil…. Male Part Un mel pizhai illai Idhil varutham udhavaadhu Dheivam pizhai seidhaal Adhil thirutham kidaiyaathu Vidhi vellavaa ho oh hh Male Part Uyarathai kuraithaal Imayam yedhu Thuyarathai kazhithaal Vaazhkai yedhu Male Part Mazhai thuli ellaam Muthukkal aanaal Manidhargal paruga Kudineer yedhu Male Part Manidhan kollum sogam Adhu vaazhkaiyin baagam Erithaal thunbam pogum Konjam sirithaal adhu pogum Sirithaal enna ho oh hh Male Part Manidhaa.. manidhaa Idhudhaan needhiyoo Kaadhal purindhaal Kanneer coolie yoo Male Part Siragu vizhundhaal Pudhidhaai mulaikkum Vaan veezhvadhoo Ho oh hh Male Part Manidhaa.. manidhaa Idhudhaan needhiyoo Kaadhal purindhaal Kanneer coolie yoo
தமிழ்
பாடகர் : ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : மணி ஷர்மா ஆண் : மனிதா மனிதா இதுதான் நீதியோ காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும் வான் வீழ்வதோ ஹோ ஓ.. ஆண் : மனிதா மனிதா இதுதான் நீதியோ காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ ஆண் : பயனிகள் நடப்பார் நிழலில் நிழலில் நிழல் தரும் மரமோ வெயிலில் வெயிலில் ஆண் : கடந்தவர் இருப்பார் கரையில் கரையில் கடத்திய படகோ அலையில் அலையில் ஆண் : உன் மேல் பிழை இல்லை இதில் வருத்தம் உதவாது தெய்வம் பிழை செய்தால் அதில் திருத்தம் கிடையாது விதி வெல்லவா ஹோ ஓ.. ஆண் : உயரத்தை குறைத்தால் இமயம் ஏது துயரத்தை கழித்தால் வாழ்க்கை ஏது ஆண் : மழை துளி எல்லாம் முத்துக்கள் ஆனால் மனிதர்கள் பருக குடிநீர் ஏது ஆண் : மனிதன் கொள்ளும் சோகம் அது வாழ்கையின் பாகம் எரித்தால் துன்பம் போகும் கொஞ்சம் சிரித்தால் அது போகும் சிரித்தால் என்ன ஹோ ஓ.. ஆண் : மனிதா மனிதா இதுதான் நீதியோ காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும் வான் வீழ்வதோ ஹோ ஓ.. ஆண் : மனிதா மனிதா இதுதான் நீதியோ காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ
Song information
Singer: Srinivas
Music by: Mani Sharma
Release information: From Shahjahan (2001) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Srinivas
- Film / album: Shahjahan
- Composer: Mani Sharma