Roman script
Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Vaali Male Part Mani vilakkae maanthalirae Female : Unmaiyilaa Male : Madhu rasamae ragasiyamae Female : Ennidamo Male : Koluvirukka naanirukka Gopura vaasal yaen maraiththaai Female : Aa….poruththirungal Male Part Mani vilakkae maanthalirae Madhu rasamae ragasiyamae Koluvirukka naanirukka Gopura vaasal yaen maraiththaai Female Part Lalaala lalaala laa Male Part Manmathanai azhaiththu vanthaen Manthira maniyaal poojai seivaen Female : Lalaala lalaala laa Male : Manmathanai azhaiththu vanthaen Manthira maniyaal poojai seivaen Male Part Abhishegam nadaththa vanthaen Anthiyilae shanthi seivaen Female : Lalaala lalaala laa Male : Rasikanukku idam tharuvaai Madiyil vaiththu thaalaattuvaai Female : Thaalaathammaa Male Part Mani vilakkae maanthalirae Madhu rasamae ragasiyamae Koluvirukka naanirukka Gopura vaasal yaen maraiththaai Female Part …………….. Male Part Virunthu vanthu azhaiththathadi Vidhavidhamaai ninaiththathadi Marainthu nindraal enna sugam Malaranaiyil kadhai solladi Female Part Lalaala lalaala laa Male Part Manam koduththaal maharani Sugam illaiyaei theeraathadi mm… Female : Kaalam varum… Male Part Mani vilakkae maanthalirae Madhu rasamae ragasiyamae Koluvirukka naanirukka Gopura vaasal yaen maraiththaai Female Part Lalaala lalaala laa Male Part Kai azhagu mullaichendu Kaal azhagu vaazhaithandu Idai azhagu allikkodi Iruvarukkum porunthamadi Female Part Lalaala lalaala laa Male Part Paathi udal theriyuthadi Paarththa varai pothaathadi mm,,, Female : Koodaathammaa… Male Part Mani vilakkae maanthalirae Madhu rasamae ragasiyamae Koluvirukka naanirukka Gopura vaasal yaen maraiththaai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வசந்தா இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : மணி விளக்கே மாந்தளிரே பெண் : உண்மையிலா ஆண் : மது ரசமே ரகசியமே பெண் : என்னிடமோ ஆண் : கொலுவிருக்க நானிருக்க கோபுர வாசல் ஏன் மறைத்தாய் பெண் : ஆ...பொறுத்திருங்கள்.... ஆண் : மணி விளக்கே மாந்தளிரே மது ரசமே ரகசியமே கொலுவிருக்க நானிருக்க கோபுர வாசல் ஏன் மறைத்தாய் பெண் : லலால லலால லா ஆண் : மன்மதனை அழைத்து வந்தேன் மந்திர மணியால் பூஜை செய்வேன் பெண் : லலால லலால லா ஆண் : மன்மதனை அழைத்து வந்தேன் மந்திர மணியால் பூஜை செய்வேன் ஆண் : அபிஷேகம் நடத்த வந்தேன் அந்தியிலே சாந்தி செய்வேன் பெண் : லலால லலால லா ஆண் : ரசிகனுக்கு இடம் தருவாய் மடியில் வைத்து தாலாட்டுவாய் பெண் : தாளாதம்மா...... ஆண் : மணி விளக்கே மாந்தளிரே மது ரசமே ரகசியமே கொலுவிருக்க நானிருக்க கோபுர வாசல் ஏன் மறைத்தாய் பெண் : ............................... ஆண் : விருந்து வந்து அழைத்ததடி விதவிதமாய் நினைத்ததடி மறைந்து நின்றால் என்ன சுகம் மலரணையில் கதை சொல்லடி பெண் : லலால லலால லா ஆண் : மனம் கொடுத்தாள் மஹராணி சுகம் இல்லையேல் தீராதடி ம்ம்... பெண் : காலம் வரும்.... ஆண் : மணி விளக்கே மாந்தளிரே மது ரசமே ரகசியமே கொலுவிருக்க நானிருக்க கோபுர வாசல் ஏன் மறைத்தாய் பெண் : லாலா லாலா லாலா ஆண் : கை அழகு முல்லைச்செண்டு கால் அழகு வாழைத்தண்டு இடை அழகு அல்லிக்கொடி இருவருக்கும் பொருத்தமடி பெண் : லலால லலால லா ஆண் : பாதி உடல் தெரியுதடி பார்த்த வரை போதாதடி ம்ம்... பெண் : கூடாதம்மா..... ஆண் : மணி விளக்கே மாந்தளிரே மது ரசமே ரகசியமே கொலுவிருக்க நானிருக்க கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and B. Vasantha
Music by: K. Vijaya Bhaskar
Lyrics by: Vaali
Release information: From Unnaithan Thambi (1974) · Singer: S. P. Balasubrahmanyam and B. Vasantha · Lyricist: Vaali · Music: K. Vijaya Bhaskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and B. Vasantha
- Film / album: Unnaithan Thambi
- Composer: K. Vijaya Bhaskar
- Lyricist: Vaali