Roman script
Singers : P. Susheela and P. Jayachandran Music by : Shankar Ganesh Chorus ………………….. Female Part Mangala maedai adhil malligai vaadai Mangala maedai adhil malligai vaadai Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Male Part Mangala maedai adhil malligai vaadai Mangala maedai adhil malligai vaadai Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Female Part Unai thaedi en nenjamae Ingu yen yen yen vandhathu..aa…aa… Unai thaedi en nenjamae Ingu yen yen yen vandhathu.. Male Part Odam karai thaedi thaan vandhathu Anbu kilai thaedi kili vandhathu Odam karai thaedi thaan vandhathu Anbu kilai thaedi kili vandhathu Female Part Un manam thanil en manam ulavum neram Un manam thanil en manam ulavum neram Male Part Mangala maedai adhil malligai vaadai Mangala maedai adhil malligai vaadai Female Part Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Male Part Thaenattril vilayadavae Thendral va va va endrathae aa aa aa Thaenattril vilayadavae Thendral va va va endrathae …. Female Part Indru en nenjam alai modhuthae Ullam ilaipaara idam thaeduthae Indru en nenjam alai modhuthae Ullam ilaipaara idam thaeduthae Male Part Aanandha nilaa manmadha vizhavil aadum Aanandha nilaa manmadha vizhavil aadum Female Part Mangala maedai adhil malligai vaadai hoi Mangala maedai adhil malligai vaadai Male Part Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Both : Kann paarvaiyil naam paaduvom Kalyana sangeetham Chorus ……………………………..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ............................ பெண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் ஆண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் பெண் : உனைத் தேடி என் நெஞ்சமே இங்கு ஏன் ஏன் ஏன் வந்தது..ஆஅ..... உனைத் தேடி என் நெஞ்சமே இங்கு ஏன் ஏன் ஏன் வந்தது.. ஆண் : ஓடம் கரைத் தேடித்தான் வந்தது அன்புக் கிளை தேடி கிளி வந்தது ஓடம் கரைத் தேடித்தான் வந்தது அன்புக் கிளை தேடி கிளி வந்தது பெண் : உன் மனம் தனில் என் மனம் உலாவும் நேரம் உன் மனம் தனில் என் மனம் உலாவும் நேரம் ஆண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை பெண் : கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் ஆண் : தேனாற்றில் விளையாடவே தென்றல் வா வா வா என்றதே ஆ...ஆ....ஆ....ஆ.. தேனாற்றில் விளையாடவே தென்றல் வா வா வா என்றதே.... பெண் : இன்று என் நெஞ்சம் அலை மோதுதே உள்ளம் இளைப்பாற இடம் தேடுதே இன்று என் நெஞ்சம் அலை மோதுதே உள்ளம் இளைப்பாற இடம் தேடுதே ஆண் : ஆனந்த நிலா மன்மத விழாவில் ஆடும் ஆனந்த நிலா மன்மத விழாவில் ஆடும் பெண் : மங்கல மேடை அதில் மல்லிகை வாடை மங்கல மேடை அதில் மல்லிகை வாடை ஆண் : கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் இருவர் : கண் பார்வையில் நாம் பாடுவோம் கல்யாண சங்கீதம் குழு : ...............................
Song information
Singers: P. Susheela and P. Jayachandran
Music by: Shankar Ganesh
Release information: From Marumagale Vazhga (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and P. Jayachandran
- Film / album: Marumagale Vazhga
- Composer: Shankar Ganesh