Roman script

Singers : S. P. Balasubrahmaniam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

Mangala kungumam mangaiyin ponmugam

Mannavan maarbinil

Sangamam aagum naalae thirunaalae

Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…

Female Part

Mangala kungumam mangaiyin ponmugam

Mannavan maarbinil

Sangamam aagum naalae thirunaalae

Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…

Female Part

Azhagaana poovondru amuthoorum thaen kondu

Kaattrodu kadhai pesu neram…

Male : Aa…aa…aa…aa….

Female Part

Azhagaana poovondru amuthoorum thaen kondu

Kaattrodu kadhai pesu neram…

Male : Aagaaya megangal pani sinthum kaalangal

Aasai nenjam unnai naadi uravaadumae

Female Part

Poong kannangal thannai

Male : En idhazhaalae moodavaa

Female : Poong kannangal thannai

Male : En idhazhaalae moodavaa

Female Part

Mangala kungumam mangaiyin ponmugam

Mannavan maarbinil

Sangamam aagum naalae thirunaalae

Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…

Male Part

Mangala kungumam mangaiyin ponmugam

Mannavan maarbinil

Sangamam aagum naalae thirunaalae

Male Part

Nee parkkum paarvaigal ennaasai theeyinai

Neiyootri valarkkaatho solli

Female : Ponnana naal varum unnaasai theernthidum

Kadhal kaanaa neeyum konjm poruththaalenna

Male Part

Naan neeraadum gangai

Female : En ponmeani aagumae

Male : Naan neeraadum gangai

Female : En ponmeani aagumae

Male Part

Mangala kungumam mangaiyin ponmugam

Mannavan maarbinil

Sangamam aagum naalae thirunaalae

Female : Kalyaana sangeetham kannaala nee paadu oo…oo…oo…

Both : ………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்

மன்னவன் மார்பினில்

சங்கமம் ஆகும் நாளே திருநாளே

கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ....ஓ.....ஓ.....

ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்

மன்னவன் மார்பினில்

சங்கமம் ஆகும் நாளே திருநாளே

கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ....ஓ.....ஓ.....

பெண் : அழகான பூவொன்று அமுதூறும் தேன் கொண்டு

காற்றோடு கதை பேசும் நேரம்..

ஆண் : ஆ....ஆ.....ஆ...ஆ...

பெண் : அழகான பூவொன்று அமுதூறும் தேன் கொண்டு

காற்றோடு கதை பேசும் நேரம்..

ஆண் : ஆகாய மேகங்கள் பனி சிந்தும் காலங்கள்

ஆசை நெஞ்சம் உன்னை நாடி உறவாடுமே

பெண் : பூங்கன்னங்கள் தன்னை...

ஆண் : என் இதழாலே மூடவா......

பெண் : பூங்கன்னங்கள் தன்னை...

ஆண் : என் இதழாலே மூடவா......

பெண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்

மன்னவன் மார்பினில்

சங்கமம் ஆகும் நாளே திருநாளே

ஆண் : கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ....ஓ.....ஓ.....

ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்

மன்னவன் மார்பினில்

சங்கமம் ஆகும் நாளே திருநாளே

ஆண் : நீ பார்க்கும் பார்வைகள் என்னாசை தீயினை

நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு...

பெண் : ஓ....ஓ.....ஓ.....

ஆண் : நீ பார்க்கும் பார்வைகள் என்னாசை தீயினை

நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு...

பெண் : பொன்னான நாள் வரும் உன்னாசை தீர்ந்திடும்

காதல் கண்ணா நீயும் கொஞ்சம் பொறுத்தாலென்ன

ஆண் : நான் நீராடும் கங்கை.......

பெண் : என் பொன்மேனி ஆகுமே...

ஆண் : நான் நீராடும் கங்கை.......

பெண் : என் பொன்மேனி ஆகுமே...

ஆண் : மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்

மன்னவன் மார்பினில்

சங்கமம் ஆகும் நாளே திருநாளே

பெண் : கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு ஓ....ஓ.....ஓ.....

இருவர் : ............................

Song information

Singers: S. P. Balasubrahmaniam and Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Theerppu En Kaiyil (1984) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song