Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilaya Gangai Male Part Oo…oo….ooh oo….oo…ooh oo….oohh… Male Part Manathil oru paattu adhai marakkamudiyumaa Manathil oru paattu adhai marakkamudiyumaa Vizhiyil vazhiyum aruvi neerum Kavalai theerkkumaa iru uyiirai saerkkumaa Male Part Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa… Male Part {Nadhiyum muzhumadhiyum En ninaivil thondruthae Ilamanathinil varum kanavugal Enai vaattiduthae} (2) Male Part {Adadaa idhuthaan oru kaddhal dheepamaa Dhinamum thodarum oru deva saabamaa} (2) Male Part Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa… Male Part {Nizhalaa idhu nija Naan ninaiththu paarkkiraen Oli piranthathum irul marainthidum Idhuthaan muraiyae} (2) Male Part {Uyirae unaravae idhu kadhal raajiyam Payanam thodarum idhu vedha vaakkiyam} (2) Male Part Manathil oru paattu adhai marakkamudiyumaa Manathil oru paattu adhai marakkamudiyumaa Vizhiyil vazhiyum aruvi neerum Kavalai theerkkumaa iru uyiirai saerkkumaa Male Part Manathil oru paattu adhai marakkamudiyumaa…aa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மின்மினி இசையமைப்பாளர் : இளையகங்கை ஆண் : ஓ.....ஓ....ஒஹ் ஓ.....ஓ....ஒஹ் ஓ.....ஓஒஹ்.. ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா விழியில் வழியும் அருவி நீரும் கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா...ஆ.... ஆண் : {நதியும் முழுமதியும் என் நினைவில் தோன்றுதே இளமனதினில் வரும் கனவுகள் எனை வாட்டிடுதே} (2) ஆண் : {அடடா இதுதான் ஒரு காதல் தீபமா தினமும் தொடரும் ஒரு தேவ சாபமா} (2) ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா.....ஆ..... ஆண் : {நிழலா இது நிஜமா நான் நினத்து பார்க்கிறேன் ஒளி பிறந்ததும் இருள் மறைந்திடும் இதுதான் முறையே} (2) ஆண் : {உயிரே உணர்வே இது காதல் ராஜ்ஜியம் பயணம் தொடரும் இது வேத வாக்கியம்} (2) ஆஅ.....ஆ.....ஆ...... ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா விழியில் வழியும் அருவி நீரும் கவலை தீர்க்குமா இரு உயிரை சேர்க்குமா ஆண் : மனதில் ஒரு பாட்டு அதை மறக்கமுடியுமா.....ஆ.....
Song details
Music by: Ilaya Gangai
Release information: From Manathile Oru Paattu (1995) · Lyricist: Gnanamozhi
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Manathile Oru Paattu
- Composer: Ilaya Gangai