Roman script
Manathai Kavarntha Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by Seerkazhi Govindarajan and Radha Jayalakshmi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singers : Seerkazhi Govindarajan and Radha Jayalakshmi Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male Part Manadhai kavarndha mangai varuvaalo Manadhai kavarndha mangai varuvaalo Maiyal theera kalandhu inbam tharuvaalo Manadhai kavarndha mangai varuvaalo Maiyal theera kalandhu inbam tharuvaalo Manadhai kavarndha mangai varuvaalo Male Part Inithidum mozhiyaale haa aa aa Haa aa aa haa aa aa aa Inithidum mozhiyaale Inai malar vizhiyaale Inithidum mozhiyaale Inai malar vizhiyaale Munivarum mayangidum vadivaale Vindhaigal purindhaale indhira vil polae
Vindhaigal purindhaale indhira vil polae Engirundhoo vandhu engo maraindhaale Engirundhoo vandhu engo maraindhaale Male Part Manadhai kavarndha mangai varuvaalo Maiyal theera kalandhu inbam tharuvaalo Manadhai kavarndha mangai varuvaalo Female Part Manadhai kavarndha mannan varuvaano Manadhai kavarndha mannan varuvaano Maiyal theera kalandhu inbam tharuvaano Manadhai kavarndha mannan varuvaano Maiyal theera kalandhu inbam tharuvaano Manadhai kavarndha mannan varuvaano Female Part Kaamanum avan dhaano kaandhanum avandhaano Haa aa aa aa aa aa aa haa aa aa Kaamanum avan dhaano kaandhanum avandhaano Somanum avan dhaano sooriyano Somanum avan dhaano sooriyano Kanavinile vandhu kaatchi inbam thandhu Kanavinile vandhu kaatchi inbam thandhu Enaiyum mayakki engoo maraindhaanae Enaiyum mayakki engoo maraindhaanae Female Part Endhan manadhai kavarndha mannan varuvaano Maiyal theera kalandhu inbam tharuvaano Manadhai kavarndha mannan varuvaano
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ராதா ஜெயலக்ஷ்மி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ .மருதகாசி ஆண் : மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ மையல் தீரக் கலந்து இன்பம் தருவாளோ மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ மையல் தீரக் கலந்து இன்பம் தருவாளோ மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ ஆண் : இனித்திடும் மொழியாளே ஹா ஆஆஆ ஹா ஆஆஆ ஹா ஆஆஆ இனித்திடும் மொழியாளே இணை மலர் விழியாலே இனித்திடும் மொழியாளே இணை மலர் விழியாலே முனிவரும் மயங்கிடும் வடிவாலே விந்தைகள் புரிந்தாளே இந்திர வில் போலே விந்தைகள் புரிந்தாளே இந்திர வில் போலே எங்கிருந்தோ வந்து எங்கோ மறைந்தாளே... எங்கிருந்தோ வந்து எங்கோ மறைந்தாளே... ஆண் : மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ மையல் தீரக் கலந்து இன்பம் தருவாளோ மனதைக் கவர்ந்த மங்கை வருவாளோ பெண் : மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ மையல் தீரக் கலந்து இன்பம் தருவானோ மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ மையல் தீரக் கலந்து இன்பம் தருவானோ மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ பெண் : காமனும் அவன்தானோ கந்தனும் அவன்தானோ ஹா ஆஆஆ ஹா ஆஆஆ ஹா ஆஆஆ காமனும் அவன்தானோ கந்தனும் அவன்தானோ சோமனும் அவன்தானோ சூரியனோ சோமனும் அவன்தானோ சூரியனோ கனவினிலே வந்து காட்சி இன்பம் தந்து கனவினிலே வந்து காட்சி இன்பம் தந்து எனையும் மயக்கி எங்கோ மறைந்தானே எனையும் மயக்கி எங்கோ மறைந்தானே பெண் : எந்தன் மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ மையல் தீரக் கலந்து இன்பம் தருவானோ மனதைக் கவர்ந்த மன்னன் வருவானோ
Song information
Singers: Seerkazhi Govindarajan and Radha Jayalakshmi
Release information: From Manimekalai (1959) · Singer: Seerkazhi Govindarajan and Radha Jayalakshmi · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and Radha Jayalakshmi
- Film / album: Manimekalai