Roman script
Singers : Sean Roldan and Divya Ramani Music by : Santhosh Narayanan Male Part Thana na na nana..naaa naanaaa… Thana na na nana..naaa naanaaa… Female Part Manasula soora kaathae Adikudhu kaadhal poothae Manasula soora kaathae Adikudhu kaadhal poothae Male Part Nilavae sorutudhae Kanavae taalaattudhae Minnal osaiyum kadhilae ketkudhae Undhan vaasanai vaanavil kaattudhae Male Part Va vendru sollum munnae Varugindra nyabagam Kannae unn sollil kanden Ariyadha thaai mugam Female Part Ahaa..ragasiya yosanai Kodukkudhae rodhanai Solladha aasai ennai Suda suda kaaichudhae Male & Female : Polladha nenjil vandhu Pudhu oli paichudhae Male Part Kannilae illayae kaadhalum Nenjamae kaadhalin thayagam… Male Part Thana na na nana..naaa naanaaa… Thana na na nana..naaa naanaaa… Male Part Aanandham pennai vandhae Azhagaga pesudhae Minsara railum vanna Kuyil pola koovuthae Female Part Kai thodum podhilae Kalangavum thonudae Anbae unn anbil veesum Karuvarai vaasamae Male & Female : Eppodhum ennil veesa Midhandhidum bhaavamae Male Part Moongilae raagamaai Maarudhe..ae…. Moochilae vaanoli paadudhae..ae… Female Part Manasula soora kaathae Adikudhu kaadhal poothae Male Part Nilavae sorutudhae Kanavae taalaattudhae Minnal osaium kadhilae ketkudhae Undhan vaasanai vaanavil kaattudhae….
தமிழ்
பாடகி : திவ்யா ரமணி பாடகா் : சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ................................................. பெண் : மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே ஆண் : நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே உந்தன் வாசனை வானவில் காட்டுதே ஆண் : வா வென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம் கண்ணே உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் முகம் பெண் : ஆஹா ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே ஆண் & பெண் : பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே ஆண் : கண்ணிலே இல்லையே காதலும் நெஞ்சமே காதலின் தாயகம் ஆண் : ................................................. ஆண் : ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே பெண் : கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே ஆண் & பெண் : எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே ஆண் : மூங்கிலே ராகமாய் மாறுதே மூச்சிலே வான் ஒலி பாடுதே பெண் : மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே ஆண் : நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே உந்தன் வாசனை வானவில் காட்டுதே
Song information
Singers: Sean Roldan and Divya Ramani
Music by: Santhosh Narayanan
Release information: From Cuckoo (2014) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Sean Roldan and Divya Ramani
- Film / album: Cuckoo
- Composer: Santhosh Narayanan