Roman script
Singer : T. A. Mathuram Music by : C. R. Subburaman and M. S. Gnanamani Female Part Manamuvandha maaran Sondham saerumaa Manamuvandha maaran sondham saerumaa Valuvil enai manandha Kizhavan manam maarumaa Azhagai vizhigal kaanavae naerumaa Valadhu vizhi kurudan Pugazhndhidavae naerumaa Female Part Naesamellaam kaanal neer polae Neenilamael maarumaa kaikoodumaa Naesamellaam kaanal neer polae Neenilamael maarumaa kaikoodumaa Female Part Kaalam pona kaamugan Kalyaanam unmaiyaagumaa Kaalam pona kaamugan Kalyaanam unmaiyaagumaa Kavalaiyadhu theerumaa kaalam veen pomaa Anukoolam undaamaa Female Part Valuvil enai manandha Kizhavan manam maarumaa
தமிழ்
பாடகி : டி. ஏ. மதுரம் இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி பெண் : மனமுவந்த மாறன் சொந்தம் சேருமா மனமுவந்த மாறன் சொந்தம் சேருமா வலுவில் எனை மணந்த கிழவன் மனம் மாறுமா அழகை விழிகள் காணவே நேருமா வலது விழி குருடன் புகழ்ந்திடவே நேருமா பெண் : நேசமெல்லாம் கானல் நீர்போலே நீணிலமேல் மாறுமா கைகூடுமா நேசமெல்லாம் கானல் நீர்போலே நீணிலமேல் மாறுமா கைகூடுமா பெண் : காலம்போன காமுகன் கல்யாணம் உண்மையாகுமா காலம்போன காமுகன் கல்யாணம் உண்மையாகுமா கவலையது தீருமா காலம் வீண் போமா அனுகூலம் உண்டாமா பெண் : வலுவில் எனை மணந்த கிழவன் மனம் மாறுமா
Song details
Music by: C. R. Subburaman and M. S. Gnanamani
Release information: From Paithiyakkaran (1947) · Lyricist: Ambikapathi
- Singer: T. A. Mathuram
- Film / album: Paithiyakkaran
- Composer: C. R. Subburaman and M. S. Gnanamani