Roman script
Singer : P. Leela Music by : C. R. Subburaman and M. S. Gnanamani Female Part Aa…aaa….aa….aaa…aa…aa… Haa…aa…aa…aa…aa…aa.. Jega jodhi jegaj jodhi Tharum naalae aadhavan pol Sobitham kaarthigai dheebam Jega jodhi jegaj jodhi Tharum naalae aadhavan pol Sobitham kaarthigai dheebam Female Part Anbu migum annaavudanae Nanmalar manam polae naan pirandhen Anbu migum annaavudanae Nanmalar manam polae naan pirandhen Nalam aagumaa nilam maeviya kalai vaazhvidhae Female Part Sobitham kaarthigai dheebam Jega jodhi jegaj jodhi Tharum naalae aadhavan pol Sobitham kaarthigai dheebam Female Part Veenai tharum inba naadham unaraa Veenarin nilaiyaagumae puvimael Veenai tharum inba naadham unaraa Veenarin nilaiyaagumae puvimael Maan nigar vizhi maadhar maanbinai naalum Maan nigar vizhi maadhar maanbinai naalum Thaanariyaarkkillai vaazhvae Maenmaiyellaam tharum maadharai pola Maenmaiyellaam tharum maadharai pola Female Part Sobitham kaarthigai dheebam Jega jodhi jegaj jodhi Tharum naalae aadhavan pol Sobitham kaarthigai dheebam
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி பெண் : ஆ.....ஆஆஅ....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.... ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி தரும் நாளே ஆதவன் போல் சோபிதம் கார்த்திகை தீபம் ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி தரும் நாளே ஆதவன் போல் சோபிதம் கார்த்திகை தீபம் பெண் : அன்பு மிகும் அண்ணாவுடனே நன்மலர் மணம்போலே நான் பிறந்தேன் அன்பு மிகும் அண்ணாவுடனே நன்மலர் மணம்போலே நான் பிறந்தேன் நலம் ஆகுமா நிலம் மேவிய கலை வாழ்விதே பெண் : சோபிதம் கார்த்திகை தீபம் ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி தரும் நாளே ஆதவன் போல் சோபிதம் கார்த்திகை தீபம் பெண் : வீணை தரும் இன்ப நாதம் உணரா வீணரின் நிலையாகுமே புவிமேல் வீணை தரும் இன்ப நாதம் உணரா வீணரின் நிலையாகுமே புவிமேல் மான் நிகர் விழி மாதர் மாண்பினை நாளும் மான் நிகர் விழி மாதர் மாண்பினை நாளும் தானறியார்க்கில்லை வாழ்வே மேன்மையெல்லாம் தரும் மாதரைப் போல மேன்மையெல்லாம் தரும் மாதரைப் போல பெண் : சோபிதம் கார்த்திகை தீபம் ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி தரும் நாளே ஆதவன் போல் சோபிதம் கார்த்திகை தீபம்
Song information
Singer: P. Leela
Music by: C. R. Subburaman and M. S. Gnanamani
Release information: From Paithiyakkaran (1947) · Lyricist: Ambikapathi
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Paithiyakkaran
- Composer: C. R. Subburaman and M. S. Gnanamani